edappadi palanisamy in pongal festivel
என்னதான்இருந்தாலும்தமிழகமுதல்வர்எடப்பாடிபழனிசாமியின்சிலசெயல்கள்ஆச்சரியப்படவைக்கின்றன. திருவாரூர்மாவட்டத்துக்காரரானகருணாநிதிசென்னையில்செட்டிலானபிறகுதன்ஊர்பக்கம்தலைகாட்டுவதேயில்லை. ஜெயலலிதாகொடநாடுக்குவரும்போதுபெரிதாய்பொதுமக்களைசந்தித்ததில்லை. ஆனால்தற்போதுதமிழகமுதல்வராகஇருக்கும்எடப்பாடிபழனிசாமியோஅடிக்கடிசொந்தஊரானசேலம்வருவதும், அங்கேவைத்துகட்சிஆலோசனைகள், மக்கள்நலதிட்டஆய்வுகளில்இறங்குவதும்ஆச்சரியப்படுத்துகின்றன.

தலைநகர்சென்னையைவிட்டுதன்சொந்தஊருக்குவந்துஒருமுதல்வர்பரிபாலனம்செய்வதென்பதுதமிழகஅரசியலுக்குபுதுசுதான்என்பதால்தான்எடப்பாடியைஅரசியல்பார்வையாளர்களும், விமர்சகர்களும்ஆச்சரியமாகபார்க்கிறார்கள்.
அந்தவகையில்சமீபத்தில்பொங்கல்விழாவைகொண்டாடுவதற்காகசேலம்மாவட்டம்எடப்பாடிக்குகிளம்பினார்முதல்வர். கோவைவிமானநிலையம்வந்திறங்கியவர், அங்கேவிமானநிலையத்திலேயே ‘உறியடி’ நிகழ்வில்கலந்துகொண்டுபொங்கல்கொண்டாட்டங்களைதுவக்கினார்.

பின்காரில்சேலம்சென்றவர்சொந்தஊரில்ரிலாக்ஸ்டாகபொங்கல்நிகழ்வில்கலந்துகொண்டார். பின்சேலம்புறநகர்மாவட்டஅ.தி.மு.க. கிராமசெயலர்கள்கூட்டத்தைஓமலூரில்நடத்தி, உள்ளாட்சிதேர்தல்பணிகள்குறித்துஆலோசனைநடத்தினார். என்னதான்பொங்கல்விழாவுக்குவந்திருந்தாலும்கூடஎடப்பாடியாருக்குதினகரனின்நினைவுகள்எரிச்சலையும், ஆதங்கத்தையும்கொடுக்கின்றனஎன்பதுநேற்றுஅவர்பேசியபேச்சிலிருந்தேவெளிப்பட்டது.
அதாவது “தினகரன்எப்படிவெற்றிபெற்றார்என்பதுஎல்லோருக்கும்தெரியும். எங்களுக்குரெண்டுநிமிடம்ஒதுக்கினால்அவருக்குநாற்பதுநிமிடங்களைஒதுக்குகின்றனஊடகங்களும், பத்திரிக்கைகளும். எங்கள்அரசைகவிழக்கஎதிர்க்கட்சிகள்திட்டமிட்டுள்ளன, கட்சியைபிளக்கவும்சதிசெய்கின்றனர். ஆனால்அனைத்தையும்தவிடுபொடியாக்குவோம்.
உள்ளாட்சிதேர்தலுக்குஎங்கள்கழகம்தயாராகவேஉள்ளது.” என்றார்.

ஆகபொங்கலுக்குசொந்தஊருக்குபோனாலும்கூடநிம்மதியில்லாமல்எடப்பாடியாரின்நினைவுகள்முப்பொழுதும்தினகரனின்மூவ்களைபற்றியேநினைத்துக்கொண்டிருக்கின்றன. விழிப்பாய்இருக்கையிலேயேஅடித்துஆடும்தினகரன், சற்றுபிசகினாலும்பின்னிஎடுத்துவிடுவாரோ? என்கிறபயமேஇப்படிஆட்டிவைக்கிறது.
ஹூம், முதல்வராய்இருந்துஎன்னபுண்ணியம்? நிம்மதிஇல்லையேமனுஷனுக்கு.
