edapadi doesnt have any confident on his rule said dinakaran

டப்பாடிக்கேஇந்தஆட்சியின்மீதுநம்பிக்கையில்லை: சபைக்குவெளியேசவுண்டுவிட்டதினகரன்.

ஆர்.கே.நகர்தொகுதியில்அமோகமானவெற்றியைபெற்றுவிட்டபிறகுஒருஎம்.எல்..வாகமுதன்முறையாகசட்டசபைக்குசிங்கிள்சிங்கமாகவந்தார்தினகரன்.

ஆளுநர்உரைக்குப்பின்சபைநடவடிக்கைமுடிந்துவெளியேவந்ததினகரன்பெரும்பான்மையைநிரூபிக்கிறதுக்குவாய்ப்பற்றஎண்ணிக்கையில்தான்அரசுக்குஆதரவானஉறுப்பினர்கள்இருக்கிறாங்க. இந்தநிலையிலகவர்னர்இங்கேவந்துஉரையாற்றியிருக்கவேண்டியதில்லை. அதுவேதப்பு. ஆனாலும்முதல்கூட்டதொடராச்சேன்னுநான்கலந்துக்கிட்டேன்.

அரசுஇன்னைக்குகொடுத்திருக்கிறஉறுதிமொழிகள்அத்தனையும்பொத்தாம்பொதுவாஇருக்குது. சாதனையா, பவர்ஃபுல்லாஒண்ணுமேயில்லை. போக்குவரத்துதுறைதொழிலாளர்கள்அப்படியொருபோராட்டம்நடத்திட்டுஇருக்கிறாங்க, மக்கள்அவஸ்தைமேல்அவஸ்தைபட்டுக்கிட்டிருக்காங்க. ஆனால்அரசுக்குஅதைப்பற்றிகவலையில்லை.

எடப்பாடிபழனிசாமிக்கேதன்னோடஅரசுமீதுநம்பிக்கைஇல்லைங்கிறதுதெளிவாதெரியுது. இன்றைக்குவழங்கியிருக்கிறஅறிவிப்புபட்டியல்லபலதிட்டங்களைஎதிர்பார்க்கிறோம், நம்புகிறோம்ன்னுதான்சொல்லியிருக்காங்களேதவிரஉறுதியாஎதையுமேஅழுத்திச்சொல்லலை.

ஆகமுதல்வருக்கேஇந்தஅரசுதொடர்ந்துஓடும்னுநம்பிக்கையில்லாதநிலையிலஇருக்கிறதாலேகூடியசீக்கிரமேகவிழ்ந்துடும்அப்படிங்கிறதுதெளிவாதெரியுது.”