jayalalitha was beautiful duraimurugan speech in vellore
சென்னை தியாகராஜ நகரில் நடைபெற்ற இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் பேசிய துரைமுருகன் , மறைந்த முதல்வர் ஜெயலிதாவை பற்றி தான் ரசித்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை விழா மேடையில் பேசினார் .
Add Asianetnews Tamil as a Preferred Source


அப்போது, சட்டமன்றத்திற்கு ஜெ உள்ளே வரும் போதே , பெர்ப்யூம் மனம் அவரை திரும்பி பார்க்க வைக்கும் என்றும் , என்ன ஒரு மேக்அப், பளபளப்பான முகத்தோடு வந்து அமரும் தருணமே “ஒரு கிக்கு தான் “ என கூறி மெய்சிலிர்த்துக் கொண்டார்
ஜெயலிதாவை பற்றி தொடர்ந்து பேசிய அவர், அதிமுக கட்சியிலேயே புத்தகங்களை வாசிப்பது அவர் மட்டுமே என பெருமிதமாக பேசினார் துரைமுருகன் .

அதுமட்டுமில்லாமல், ஜெ பேச ஆரம்பித்தால் 5௦ புத்தகங்கள் படித்தவர்கள் போல் பேசுவார் என , ஜெவின் பேச்சுத்திறமையை மனதிலிருந்து பாராட்டி பேசினார் துரைமுருகன் .
