சில நேரங்களில் ஒரிஜினல்களைவிட டூப்ளிகேட்ஸ் பிரபலமாகி விடும். அப்படித்தான் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ள ஒருவர் பாஜக- அதிமுகவை மிக மோசமாக விமர்சித்து வருகிறார்.

ஹெச்.ராஜா ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் காரசாரமான கருத்துக்களை பகிர்ந்து வருவார். அவரது கருத்துகள் சர்ச்சையாகும். எதிரிகளை விமர்சிக்கும். பாஜகவை புகழ்ந்து தள்ளும். அவரை சமூகவலைதளங்களில் பல்லாயிரக்கணக்காணோர் பின் தொடர்கின்றனர். பொதுவாகவே பிரபலமானவர்களின் பெயரில் போலி அக்கவுண்டுகள் ஆரம்பித்து பலரும் அட்ராசிட்டி வேலைகளை தொடங்குவார்கள். அப்படித்தான் ஹெச்.ராஜா பெயரில் ஒரு போலி அக்கவுண்ட் ஆக்டிவாக இயங்கி வருகிறது. அந்த அக்கவுண்டில், மோடி, பாஜக, அதிமுக அரசுகளை கடுமையாக சாடி வருகிறார். இதோ அவரது பதிவுகளில் சில...
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…