எங்களுக்கு ரம்ஜான் அரிசி வேண்டாம்... திருத்துறைப்பூண்டி பள்ளிவாசல்கள் அதிரடி..!

First Published 18, Apr 2020, 2:33 PM

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு கொடுக்கும் ரம்ஜான் நோன்பு கஞ்சியை பெறப்போவதில்லை என பள்ளிவாசல் நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர். 

<p>Ramzan</p>

Ramzan

loader