ஜெயலலிதா சிகிச்சையின் போது ஏன் அவரது புகைப்படங்களை வெளியிட வில்லை, அவரது சிகிச்சை குறித்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் என்ன ஆனது என்ற பரபரப்பான கேள்விக்கு ரிச்சர்ட் பகீர் பதிலளித்துள்ளார்.

ஜெயலலிதா சிகிச்சை குறித்த புகைப்படங்கள் வெளியிடாததற்கு காரணம் , நோயாளிகளின் தனிப்பட்ட உரிமைகளை பாதுக்காகவே புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. நோயாளியின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்ற அவசியமில்லை. என்று தெரிவித்தார்.

சிசிடிவி கேமரா பதிவுகள் என்ன ஆனது என்ற கேள்விக்கு சிசிடிவி கேமரா எதுவும் நோயாளியின் அறையில் இல்லை என்று ரிச்சர்ட் பேல் கூறினார்.