இராமநாதபுரம்

திமுகவின் மாநில சுயாட்சி மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க.வின் எச்.ராஜா, "தமிழகத்தில் தி.மு.க. பிரிவினை நிலை எடுத்தால் ஆர்.கே.நகரைப் போல 234 தொகுதிகளிலும் திமுக டெபாசிட் இழக்கும்" என்று எச்சரித்தார்.