தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தேர்தல் பணியாற்றுவதற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களைத் தொடர்ந்து பின்வரும் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட திமுக செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டடோர் பணியாற்ற வேண்டும் என திமுக தலைமை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

தஞ்சை சட்டமன்ற தொகுதி

1. கடலூர் கிழக்கு

2. கடலூர் மேற்கு

3. விழுப்புரம் வடக்கு 

4. விழுப்புரம் தெற்கு

5. திருவள்ளூர் வடக்கு

6. திருவள்ளூர் தெற்கு

7. சென்னை வடக்கு

8. சென்னை மேற்கு

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி

1. கோவை வடக்கு

2. கோவை தெற்கு

3. கோவை மாநகர் வடக்கு

4. கோவை மாநகர் தெற்கு

5. நீலகிரி

6. தருமபுரி

7. கிருஷ்ணகிரி கிழக்கு

8. கிருஷ்ணகிரி மேற்கு 

9. வேலூர் கிழக்கு

10. வேலூர் மேற்கு

11. வேலூர் மத்திய

12. காஞ்சிபுரம் வடக்கு

13. காஞ்சிபுரம் தெற்கு

14. சென்னை கிழக்கு

15. சென்னை தெற்கு

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி

1. கன்னியாகுமரி கிழக்கு

2. கன்னியாகுமரி மேற்கு

3. தூத்துக்குடி வடக்கு

4. தூத்துக்குடி தெற்கு

5. திருநெல்வேலி கிழக்கு

6. திருநெல்வேலி மேற்கு

7. திருநெல்வேலி மத்திய