DMK Loss everything for RK Nagar BY Poll

ராதாகிருஷ்ணன்நகர்இடைத்தேர்தலில்தி.மு.. முன்வைப்புபணத்தையும்இழந்து, முக்காடுபோட்டுக்கொண்டவிவகாரம்தேசியஅளவில்அக்கட்சிக்குசிறுமையைதந்துள்ளது.

இந்நிலையில்இந்தசரிவுகுறித்துஆய்வுசெய்யஒருகமிட்டிஅமைக்கப்பட்டுவிசாரணைநடத்தப்பட்டது. அதுதந்தஅறிக்கையின்அடிப்படையில்ஆர்.கே.நகர்தொகுதியிலடங்கும்தி.மு..வின் 14வதுவட்டக்கழகம்முழுமையாககலைக்கப்பட்டுள்ளது.

இந்தசூழலில்இந்ததோல்விநிலைகுறித்துகடும்விமர்சனம்வைக்கும்எதிர்கட்சிகளுக்குபழையஉதாரணம்ஒன்றைமேற்கோள்காட்டிபேசும்அக்கட்சியின்காசி.முத்துமாணிக்கம்...

கடந்தஏழுஆண்டுகளுக்குமுன்பென்னாகரத்தில்நடந்தஇடைதேர்தலில்தி.மு.. சுமார்எழுபத்துஎட்டாயிரம்வாக்குகள்பெற்றது. அப்போதுஎதிர்கட்சியாகஇருந்த.தி.மு.. வெறும்இருபத்துஏழாயிரம்வாக்குகள்பெற்றுடெப்பாசிட்இழந்தது. அந்ததேர்தலில்தி.மு..வுக்குஎதிரானவிழுந்தவாக்குகள்என்பது.தி.மு..மற்றும்பா... வாக்குகள்மட்டுமே. நாங்கள்பெற்றவாக்குகளைவிடஎதிர்ப்புவாக்குகள்குறைவு.

ஆனால்ஆர்.கே.நகரிலோஆளுங்கட்சிக்குஎதிரானவாக்குகள்ஒருலட்சத்துபதின்மூன்றாயிரம். இதுஎன்னசொல்கிறதென்றால், இந்தஆட்சிவேண்டவேவேண்டாம்எனசொல்கிறது.

ஆகஇந்தஆங்கிளிலில்தான்இதைபார்க்கவேண்டும். இடைத்தேர்தலில்எதிர்கட்சிடெப்பாசிட்இழப்பதுஒன்றும்தமிழகத்தில்புதிதில்லை. எங்களைவிடபடுமோசமாக.தி.மு.. தோற்றுள்ளது.

எனவேஇந்ததோல்விஎங்களுக்குவருத்தம்தான். ஆனால்அதற்காகநாங்கள்உடைந்துபோகவில்லை.” என்கிறார்.

யோசிங்கபாஸ்!