காங்கிரசுக்கு 6 சீட்தான்… டிடிவி. கமல் பற்றி பேசக்கூடாது… திருமாவுக்கு கல்தா… திமுக கூட்டத்தில் எடுத்த அதிரடி முடிவுகள் வேறு என்னென்ன ?

First Published 18, Oct 2018, 7:47 AM

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பது குறித்து திமுகவே முடிவு செய்யும் என்றும், அதற்கு உடன் படாதவர்களை ஒதுக்கித் தள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது

loader