நியூஸ்7 டிவி விவாதங்களில் திமுக காங்கிரஸ் கூட்டணி பங்கேற்க போவதில்லை..! ஒன்று சேர்ந்த கூட்டணி கட்சிகள்.

First Published 20, May 2020, 12:19 PM

சமீபத்தில் நியூஸ்7 தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கரூர் எம்பி ஜோதிமணியை பாஜக பிரமுகர் கரு. நாகராஜன் கடுமையாக தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

loader