DMK Carders happy for released a photo of DMK president Karunanidhi
தி.மு.க. ஒருகுடும்பகட்சிதான்! நல்லநாளில்அப்பா_ அம்மாவிடம்ஆசிவாங்குவது, ஒருவெற்றிகிடைத்தால்அப்பாவிடம்அதைகாட்டிமகிழ்வதுஎன்றுசாதாரணமாகஒருகுடும்பத்திற்குள்இருக்கும்அத்தனைபோக்குவரத்துகளும்தி.மு.க.வின்தலைமைகுடும்பமானகருணாநிதியின்குடும்பத்தில்நடக்கும்.
அந்தவகையில்கருணாநிதியின் 94வதுபிறந்தநாள்மற்றும்சட்டசபைவைரவிழாஅழைப்பிதலைநேற்றும்ஸ்டாலினும், கழகமுதன்மைச்செயலாளர்துரைமுருகனும்கருணாநிதியிடம்முறைப்படிவழங்கியிருக்கின்றனர்.
மிகசுகவீனமாகஇருக்கும்கருணாநிதியிடம்இதைவழங்கியதைவெறும்செய்தியாகசொல்லிவிடாமல், அதைபோட்டோஎடுத்தும்வெளியிட்டிருக்கின்றனர். உடல்மிகதளர்ந்து, கறுத்துஇருக்கும்கருணாநிதியின்உருவம்எந்தவிதஈகோசமரசமும்இல்லாமல்வெளியிடப்பட்டிருக்கிறது.
கருணாநிதியின்உடல்அமைப்பை, நிலையைபார்க்கும்தொண்டர்களுக்குவருத்தம்தோண்றினாலும்கூடதலைவருக்கும்கழகநிர்வாகிகள்மற்றும்தொண்டர்களுக்கும்இடையில்எந்ததிரையும்போடாதபண்புஅவர்களைசிலிர்க்கவைத்திருக்கிறது.
இதைப்பார்த்துசிலர்இனிதிருந்தினாலும்எந்தபலனுமில்லை.
