அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை கூட்டம் நடத்தி, பிரேமலதாவை விமர்சித்தவர்கள சில நிர்வாகிகள் விளாசியுள்ளனர்

’அந்தம்மாவஎதிர்க்கசரியானஆளுகேப்டன்தான்யா! எதுக்கும்அஞ்சாம, எப்படிகேக்குறார்பாருகேள்வி.’ என்றுசர்வவல்லமைபடைத்தஜெயலலிதாவையேஎதிர்த்துப்பேர்வாங்கியவர்விஜயகாந்த். இருகழகங்களும்சற்றேஅசந்திருந்தால், தமிழகத்தின்முதலமைச்சர்களின்பட்டியலில்தவறாமல்இடம்பிடித்திருப்பார்.

ஆனால்காலம்எந்தபிம்பத்தையும்தலைகீழாககாட்டிடக்கூடியசூட்சமத்தைதனக்குள்கொண்டுள்ளது. அதனால்தான், ‘இந்தம்மாவஅடக்கபாவம்கேப்டனுக்குதிறனில்லையேபாரு.’ என்றுதன்மனைவிபிரேமலதாவைகேள்விகேட்ககூடஇயலாதநிலையில் ‘திராணியார்’ என்றுதே.மு.தி.க.வின்தொண்டர்களால்பராக்கிரமமாகஅழைக்கப்பட்டவிஜயகாந்த்பரிதாபமாகஅமர்ந்திருப்பதாகஅரசியல்அரங்கில்அனல்விமர்சனம்.

என்னபிரச்னைபாஸ்?

என்னதான்தி.மு.க.வைவார்த்தைக்குவார்த்தைவிமர்சித்தாலும்கூட, அக்கட்சியின்அடியொற்றியேஅரசியல்செய்வதுதான்விஜயகாந்த்காலம்தொட்டுதே.மு.தி.க.வின்ஸ்டைல். அதிலும்குறிப்பாகபக்ரீத்துக்குமட்டன்வழங்கி, ரம்ஜானுக்குபிரியாணிவழங்கி! இஃப்தார்நோன்பில்கலந்துகொண்டுகஞ்சிபருகி, ஈஸ்டருக்குஸ்தோத்திரம்சொல்லி….என்றுசிறுபான்மையினரைபெரிதாய்கவர்பண்ணுவதில்கில்லி.

அந்தவகையில்இந்தாண்டுகிறிஸ்துமஸ்கொண்டாட்டத்தில்கலந்துகொண்டபிரேமலதாதன்கட்சியினர்மற்றும்மக்களுக்குகேக்மற்றும்பிரியாணியைவழங்கினார். கரங்களில்ஒட்டியிருந்தகிரீமைதுடைத்தபடியேநிருபர்களின்கேள்விகளுக்குபதில்சொன்னவர், ‘சமீபத்துலஎங்ககட்சியின்மாவட்டசெயலாளர்கள்கூட்டம்நடந்தது (ரியலீ ?....) அதில்கலந்துகொண்டநிர்வாகிகள், என்னைகட்சியின்செயல்தலைவர்! எனும்பொறுப்பைஏற்கசொல்லிவலியுறுத்துகின்றனர். இதுபற்றியஅதிகாரப்பூர்வஅறிவிப்பைகேப்டன்வெளியிடுவார்.’ என்றுபோட்டாரேஒருபோடு. கிறிஸ்துமஸும்அதுவுமாஅந்தப்பக்கம்பிஸியாபோயினுஇருந்தசாண்டாகிளாஸேஷாக்காகிட்டாருஅப்டியே!

பிரேமலதாஓட்டியஇந்ததிடீர்த்ரீடிபடத்தைப்பார்த்துதே.மு.தி.க.வின்மாநிலநிர்வாகிகள்பலர் (இன்னுமாஅங்கேஅப்படிஆளுங்கஇருக்காங்க?ன்னுகேட்ககூடாது. அப்படியும்சிலர்இருக்கப்போய்தான்குறிப்பிடுறோம்.) வெறுத்தேப்போயுள்ளனராம்.

அன்றுமாலையேஅந்தந்தமண்டலநிர்வாகிகள்ஆங்காங்கேஇன்ஃபார்மலாககூட்டங்களைப்போட்டுகலந்துஆலோசித்துள்ளனர். அப்போது, ‘ஏதோகேப்டனின்முகத்துக்காகவும், அவர்மேலேவெச்சிருக்கிறபாசத்துக்காகவும்தான்இன்னும்இந்தகட்சியிலஉக்காந்துனுஇருக்கோம். இந்தம்மாவுக்கு (அண்ணியாரேதான்) செயல்தலைவர்ஆகுறஆசைவந்துடுச்சு. அதன்விளைவுதான், அன்னைக்குகூட்டத்துலசிலநிர்வாகிகள்இப்படிசெயல்தலைவர்பதவியைஏற்றுக்கோங்க!ன்னுகோரிக்கைவெச்சது.

ஆனால்ஏதோதலைவர்கேப்டன்தான்எல்லாத்தையும்முடிவுபண்றமாதிரிபேசுறாங்கஇந்தம்மா. பாவம்கேப்டனுக்குஎன்னதெரியும்? பச்சக்கொயந்தயாட்டமாஒக்காந்துனுஇருக்கார்சிரிச்சபடியே. அவரைவெச்சுக்கிட்டுஇப்படியெல்லாம்அரசியல்பண்ணலாமாதேவுடா!’ என்றுபொங்கியிருக்கின்றனர்பலர்.

இவைஅனைத்துமேஉளவுநிர்வாகிகள்மூலமாகபிரேமலதாவின்காதுகளுக்குப்போக, அவர்புன்னகைத்தபடியேகடந்துசென்றுவிட்டாராம்.

இந்நிலையில்அதிகாரப்பூர்வமற்றமுறையில்ஆலோசனைகூட்டம்நடத்தி, பிரேமலதாவைவிமர்சித்தவர்களசிலநிர்வாகிகள்விளாசியுள்ளனர்இப்படி….”கேப்டன்இப்படிசுகவீனப்பட்டபிறகும்நானும், நீயும்கட்சிக்கரைவேட்டிகட்டிட்டுதிரியுறோம்னாஅதுக்குகாரணமேஅண்ணியாரோடஅரசியல்சாணக்கியத்தனம்தான். 2011 பொதுதேர்தலுக்குமுன்னாடிகோடநாடுக்குபோயிஜெயலலிதாவோடுஆலோசனைபண்ணி, கூட்டணியைவெற்றிகரமாஉருவாக்குனதேபிரேமலதாதான். நம்மகட்சிதமிழகஎதிர்க்கட்சிஎனும்அந்தஸ்தில்உட்கார்ந்ததில்அண்ணியாரின்உழைப்புமிகப்பெருசு. அவரோடசிலமுடிவுகள்தோல்வியைதந்திருக்கலாம். ஆனால்இப்பவும்நம்மைதேடிபெரியகட்சிகள்வரஒரேகாரணம்கட்சியைஅவர்இன்னமும்உயிரோட்டமாவெச்சிருக்கிறதுதான்.’ என்றுஅனலாகபேசி, அதிரவைத்துள்ளனர்.

சர்தான்!