கொரொனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக  மே மாதம் 3ம் தேதி நடக்க இருந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய மனித வளமேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.