Cheif Minister Of Tamilnadu Edapadi Palanisamy Follw Jayalalitha legacy
நியூஸ்ஃபாஸ்ட்இணையதளத்தைபின்தொடரும்வாசகநண்பர்களுக்குநன்றாகநினைவிருக்கும்அந்தபதிவு...இந்தசட்டமன்றகூட்டத்தொடர்துவங்கும்முன்பாகமுதல்வர்எடப்பாடிபழனிச்சாமியைபற்றிஒருஸ்பெஷல்ஸ்டோரிவெளியிட்டிருந்தோம். அதில், காபந்துமுதல்வராகவந்தமர்ந்துவிட்டாலும்கூடபன்னீரைபோல்எடப்பாடிஅடக்கிவாசிக்கவில்லை, மிகதெளிவானவேலைகளைசெய்துகொண்டிருக்கிறார்என்றுகுறிப்பிட்டிருந்தோம்.
குறிப்பாகஜெயலலிதாபோல் 110 விதியையும்கையிலெடுக்கதிட்டமிட்டிருக்கிறார்என்பதையும்குறிப்பிட்டு ’சந்திரமுகியின்அறைக்குள்ளேபோனகங்காதன்னைசந்திரமுகியாவேநினைச்சுநின்னா, மாறினா’ அப்படிங்கிறமாதிரிஎடப்பாடியாரும்தன்னைவேட்டிகட்டியஜெயலலிதாவாகவேநினைச்சுமாறிட்டார்என்றுஅந்தபதிவில்விலாவாரியாககுறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில், எடப்பாடியின்சட்டமன்றசெயல்பாடுகளில்சிலஅதைத்தான்உறுதிசெய்கின்றன. அதிலும்குறிப்பாகஎடப்பாடிஇப்போதுசெய்திருக்கும்ஒருவிஷயம்அந்தஎண்ணத்தைமேலும்வலுவாக்குகிறது.
அதாவதுநேற்றுசட்டசபையில்எடப்பாடியாரின்கையிலிருக்கும்நெடுஞ்சாலைத்துறைமற்றும்பொதுப்பணித்துறைமானியக்கோரிக்கைதாக்கலானது. இதில்பேசியஎடப்பாடிபுதியபாலங்கள், சாலைமறுசீரமைப்பு, புதியபள்ளிகட்டிடங்கள், அரசுமருத்துவமனைகளுக்குபுதியகட்டிடங்கள்எனபலநலதிட்டங்களைவாரிவழங்கினார். கூடவேஎம்.ஜி.ஆர். நூற்றாண்டுநினைவுவளைவுமற்றும்ஜெயலலிதாவுக்குநினைவுமண்டபம்அமைக்கப்படும்என்பதையும்ஹைலைட்ட்டாகஅறிவித்தார்.

இந்நிலையில்தனதுஅறிவிப்புகள்பொதுமக்கள்மற்றும்தன்கட்சியினர்மத்தியில்என்னவிதமானதாக்கத்தைஉருவாக்கிஇருக்கிறது?, தன்செயல்பாடுகளைஎப்படிபார்க்கிறார்கள்அவர்கள்? என்பதுபற்றியதுல்லியரிப்போர்ட்டைதரும்படிஉளவுத்துறைக்குஉத்தரவிட்டிருக்கிறாராம்.
தனதுசெயல்பாடுகளுக்குமக்கள்மற்றும்கட்சியினரின்ஆதரவுஇருந்தால்ஜெயலலிதாவாகும்தனதுமுயற்சியில்அடுத்தநிலைக்குபோவதுஎன்றும், ஒருவேளைஆதரவில்லைஎன்றால்தன்மூவ்களைமாற்றிக்கொண்டுஆதரவைபெறும்முயற்சியில்இறங்குவதுஎன்றும்முடிவெடுத்துள்ளாராம்.

உளவுத்துறையைஇப்படிமுதல்வர்தனக்காகஉசுப்பியிருக்கும்விஷயத்தைகேள்விப்பட்டுஆடிப்போனார்களாம்சீனியர்அமைச்சர்கள். ‘கொஞ்சம்அசந்தாஅம்மாவாவேமாறிடுவார்போலிருக்கேய்யா! ராசதந்திரத்துலபின்னுறாரே!’ என்றுதங்களுக்குள்கமெண்டிக்கொண்டார்களாம்.
எல்லாம்சரிஎடப்பாடிசார், சர்வாதிகாரம்மட்டும்உங்களுக்குள்ளேஎட்டிப்பார்த்திடாமஇருந்துக்கோங்க.
