MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Voter ID Card: வோட்டர் ஐடி தொலைஞ்சு போச்சா? கவலைப்படாதீங்க! 2 நிமிஷத்துல டவுன்லோட் பண்ணலாம்.!

Voter ID Card: வோட்டர் ஐடி தொலைஞ்சு போச்சா? கவலைப்படாதீங்க! 2 நிமிஷத்துல டவுன்லோட் பண்ணலாம்.!

Voter Id Download in Tamil : உங்க பேர் வாக்காளர் பட்டியல்ல இருந்து, ஆனா வோட்டர் ஐடி தொலைஞ்சு போச்சா? இனி கவலைப்பட வேண்டாம். வெறும் ரெண்டே நிமிஷத்துல உங்க வோட்டர் கார்டை டவுன்லோட் செஞ்சு, பிரிண்ட் எடுத்துட்டு போய் ஓட்டு போடலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Apr 22 2026, 04:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
e EPIC கார்டு டவுன்லோட் செய்வது எப்படி?
Image Credit : Gemini AI

e-EPIC கார்டு டவுன்லோட் செய்வது எப்படி?

உங்க e-EPIC கார்டை டவுன்லோட் செய்ய, இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) அதிகாரப்பூர்வ தளமான voters.eci.gov.in-க்கு போங்க. முதல்ல, உங்க மொபைல் நம்பர் பயன்படுத்தி லாகின் பண்ணுங்க. புதுசா வர்றவங்க ரிஜிஸ்டர் ஆப்ஷனை யூஸ் பண்ணிக்கோங்க. உள்ள போனதும், 'E-EPIC Download' ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதுக்கப்புறம், உங்க EPIC நம்பர் அல்லது 'ஃபார்ம் ரெஃபரன்ஸ் நம்பர்' கேட்கும், அதை சரியா கொடுங்க.

24
e-KYC விவரங்களை முடியுங்க
Image Credit : Getty

e-KYC விவரங்களை முடியுங்க

தேவையான விவரங்களை கொடுத்ததும், உங்க ரிஜிஸ்டர் பண்ணுன மொபைல் நம்பருக்கு ஒரு OTP வரும். அந்த OTP-ஐ என்டர் பண்ணி வெரிஃபை செஞ்சதும், உங்க e-EPIC கார்டை சுமார் 250 KB அளவுள்ள PDF ஃபைலா டவுன்லோட் பண்ணிக்கலாம். ஒருவேளை உங்க மொபைல் நம்பர், வோட்டர் ஐடியோட இணைக்கப்படாம இருந்தா, நீங்க e-KYC நடைமுறையை முடிக்கணும். இதுக்காக உங்க டிவைஸ் கேமரா மூலமா ஒரு 'லைவ்னஸ் செக்' (liveness check) செய்யப்படும்.

Related Articles

Related image1
இனி பெட்ரோல் பத்தி கவலையே இல்ல.! ஆல்கஹாலில் இயங்கப்போகும் வாகனங்கள்? வரப்போகுது E85 எரிபொருள்.! முழு விவரம் இதோ.!
Related image2
சுதந்திரத்திற்க்குப் பின் 8 முதலமைச்சர்களை மட்டுமே கண்ட மாநிலம் எது தெரியுமா? அரசியல் நிலைத்தன்மை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.!
34
வாக்களிக்கத் தேவையான ஆவணங்கள்
Image Credit : Getty

வாக்களிக்கத் தேவையான ஆவணங்கள்

தேர்தல் ஆணையம் 12 மாற்று புகைப்பட அடையாள அட்டைகளின் பட்டியலை வெளியிட்டுருக்கு. இதுல ஏதாவது ஒண்ணை காட்டியும் ஓட்டு போடலாம். இந்தப் பட்டியல்ல பாஸ்போர்ட், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வங்கி அல்லது தபால் அலுவலகம் கொடுத்த போட்டோ உள்ள பாஸ்புக் ஆகியவை அடங்கும். இதுமட்டுமில்லாம, பென்ஷன் ஆவணம், மத்திய/மாநில அரசு வழங்கிய அடையாள அட்டைகளும் செல்லும். புகைப்படம் உள்ள ஓய்வூதிய ஆவணங்கள், அரசுப் பணி அடையாள அட்டை. NPR ஸ்மார்ட் கார்டு.

44
வாக்குச் சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள்
Image Credit : X

வாக்குச் சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள்

வாக்குச்சாவடிகள்ல மாற்றுத்திறனாளிகள், பெண்கள், மூத்த குடிமக்களுக்கு உதவுறதுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செஞ்சிருக்காங்க. மாற்றுத்திறனாளிகளுக்கு போக்குவரத்து உதவி, சாய்வுதளப் பாதை (Ramp), வீல்சேர் வசதிகள் இருக்கு. வாக்காளர்கள் வசதிக்காக பிரெய்லி வசதியுடன் கூடிய EVM மெஷின்கள், வாக்காளர் உதவி மையங்களும் அமைக்கப்பட்டிருக்கு. மாற்றுத்திறனாளிகளும், மூத்த குடிமக்களும் வாக்குச்சாவடிக்குள்ள முன்னுரிமை அடிப்படையில அனுமதிக்கப்படுவாங்க, அவங்களுக்கு தனி வரிசையும் இருக்கும். குடிநீர், முதலுதவி, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளும் வாக்குச்சாவடிகள்ல இருக்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தேர்தல்
தேர்தல் முடிவு
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஒருநாள் முழுவதும் இலவச பயணம்.! யார் யாருக்கெல்லாம் தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க.!
Recommended image2
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு.. அலர்ட் கொடுத்து அலறவிடும் வானிலை மையம்
Recommended image3
Now Playing
சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு குட்நியூஸ்! மத்திய அரசு முக்கிய தகவல்
Related Stories
Recommended image1
இனி பெட்ரோல் பத்தி கவலையே இல்ல.! ஆல்கஹாலில் இயங்கப்போகும் வாகனங்கள்? வரப்போகுது E85 எரிபொருள்.! முழு விவரம் இதோ.!
Recommended image2
சுதந்திரத்திற்க்குப் பின் 8 முதலமைச்சர்களை மட்டுமே கண்ட மாநிலம் எது தெரியுமா? அரசியல் நிலைத்தன்மை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved