சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் அஸ்தானா இடையே கடும் பனிப்போர் நீடித்து சர்ச்சை உருவாகியுள்ள  நிலையில், சிபிஐயின் இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வரராவை தற்காலிக இயக்குநராக நியமித்து மத்திய அரசு  உத்தரவிட்டுள்ளது. இவல் சிபிஐ இணை இயக்குநராக பணியாற்றியவர்.  

மொயின்குரோஷிஎன்றஇறைச்சிஏற்றுமதியாளருக்குஎதிரானவழக்குகளைராகேஷ்அஸ்தானாதலைமையிலானகுழுவிசாரணைசெய்துவந்தது . அந்தவழக்கில்மற்றொருகுற்றவாளியாகஹைராபாத்தைசேர்ந்தசதீஷ்சனாபாபுவைஇணைக்கப்பட்டார்.

இந்தவழக்கில்இருந்துசனாபாபுவைவிடுவிக்க.3 கோடிரூபாயைலஞ்சமாகபெற்றதாகராகேஷ்அஸ்தானாமீதுவழக்குபதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அலோக்வர்மா 2 கோடிரூபாய் லஞ்சம்வாங்கியிருப்பதாகமத்தியஊழல்கண்காணிப்புஆணையரிடம்அஸ்தானாகடந்தஆகஸ்ட்மாதம்புகார்அளித்திருந்தார். தற்போதுஅதேலஞ்சகுற்றச்சாட்டின்கீழ்அஸ்தானாமீதுசிபிஐவழக்குப்பதிவுசெய்ததுள்ளது.

இந்நிலையில் ஊரெல்லாம் ரெண்டு நடத்தும் சிபிஐ அலுவலகத்திலேயே நேற்றுமாலைசிபிஐரெய்டுநடத்தியதுசிபிஐஇயக்குனர்அலோக்வர்மாவின்ஆதரவு அதிகாரிகள்தான்இந்தரெய்டைநடத்தினர். சிபிஐசிறப்புஇயக்குனர்அஸ்தானாஅலுவலகம், அவருக்குநெருக்கமானவர்களின்அறைகளில்சோதனைநடந்தது.

இரு இயக்குநர்களுக்கிடையே நடந்த பனிப்போர் மத்திய அரசுக்க பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளது. இதையடுத்து அதிரடி ஆக்சனில் இறங்கிய பிரதமர் மோடி மத்தியஅமைச்சரவைஒப்புதலுடன் சிபிஐ இணை இயக்குநராக இருந்த நாகேஷ்வர்ராவை தற்காலிக இயக்குநராகநியமித்தார். மேலும் அலோக்வர்மாவும், ராகேஷ்அஸ்தானாவும்விடுமுறையில்அனுப்பப்பட்டனர். தற்போது இயக்குநராக பொறுப்போற்றுள்ள நாகேஸ்வர ராவ், உடனடியாக சிபிஐ அலுவலகத்துக்க கடுமையான பாதுகாப்பு போட்டுள்ளார்.