ரேஷனன் கடைகளில்  இனி பொருட்கள் வாங்க வேண்டுமானால், கைரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  அதற்கான, 'பயோமெட்ரிக்' பதிவு முறை, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், வரும் அக்டோபர், 15 முதல், அமலுக்கு வருகிறது. 

தமிழகத்தில் உள்ள ரேஷன்கடைகளில், 1.87 கோடிஅரிசிகார்டுதாரர்களுக்கு, மாதம், 20 கிலோஅரிசிஇலவசமாகவும், துவரம்பருப்பு, பாமாயில், சர்க்கரைபோன்றவை, குறைந்தவிலையிலும்வழங்கப்படுகின்றன. நான்குஉறுப்பினர்களுக்குமேல்உள்ளகார்டுகளில், ஒவ்வொருநபருக்கும், கூடுதலாக, ஐந்துகிலோஅரிசிவழங்கப்படுகிறது.

அரிசிக்குபதில், விருப்பத்திற்குஏற்ப, ஐந்துஅல்லது, 10 கிலோகோதுமையும்இலவசமாகவாங்கிகொள்ளலாம். இவற்றுக்காக, தமிழகஅரசு, நடப்பாண்டில், 6,000 கோடிரூபாய்நிதிஒதுக்கிஉள்ளது.அரிசிகார்டுவைத்திருக்கும்பலர், ரேஷன்பொருட்களைவாங்குவதில்லை. ஒரு சிலர் , தங்கள்கார்டுகளை, வேலையாட்கள், உறவினர்களிடம்கொடுத்து, பொருட்களைவாங்கிகொள்ளும்படிகூறுகின்றனர்



இதனால், தேவைக்குஅதிகமாககிடைக்கும்ரேஷன்பொருட்களை, வெளியில்விற்கின்றனர்.
கடைஊழியர்களும், யாரும்வாங்காதபொருட்களை, விற்பனைசெய்ததுபோலபதிவுசெய்து, வியாபாரிகளிடம்விற்கின்றனர்.

இதனால், அரசுக்கு, இழப்புஏற்படுகிறது. இதையடுத்து, கார்டுதாரர்களின்விரல்ரேகையைபதிவுசெய்து, பொருட்கள்வழங்கும்திட்டத்தைசெயல்படுத்த, உணவுதுறைமுடிவுசெய்தது.
இதற்காக, 34 ஆயிரத்து, 773 ரேஷன்கடைகளுக்கு, பயோமெட்ரிக்கருவிகள்மற்றும், 'பிரின்டர்' சாதனங்கள்வாங்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்தியஅரசின், 'ஆதார்' விபரங்கள்அடிப்படையில், 1.97 கோடிகுடும்பங்களுக்கு, 'ஸ்மார்ட்' ரேஷன்கார்டுகள்வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, ஆதார்கார்டில், விரல், விழிரேகைகள்பதிவாகியுள்ளன. இதனால், பயோமெட்ரிக்கருவியில், விரல்ரேகைபதிவுசெய்ததும், அந்தவிபரம், கடையில்உள்ள, 'பாயின்ட்ஆப்சேல்' கருவியில்தெரியும்.
ஒருரேஷன்கடையில், 500 அரிசிகார்டுதாரர்கள்இருந்தால், 300 பேர்மட்டும்முறையாக
வருவர். மற்றவர்கள், தெரிந்தவர்களிடம், கார்டுகளைகொடுத்துஅனுப்புவர்.பயோமெட்ரிக்திட்டத்திற்குமுன்னோட்டமாக, குடும்பதலைவர்அல்லதுகார்டில்உள்ளஉறுப்பினர்கள்வந்தால்மட்டுமே, தற்போது, பொருட்கள்வழங்கபடுகின்றன.

இதனால், தற்போதுகடைக்குவருவோர்எண்ணிக்கைஅதிகரித்துஉள்ளது. ஏற்கனவே, ஆகஸ்ட்மாதம்திட்டமிடப்பட்ட, பயோமெட்ரிக்திட்டம், உறுதியாகஅடுத்தமாதம், 15ல்அமல்படுத்தப்படும். இனிமேல், விரல்ரேகைபதிவுசெய்தால்மட்டுமே, ரேஷன்பொருட்கள்வழங்கப்படும். இதனால், ரேஷன்பொருட்கள்வீணாவதுதடுக்கப்படும்.