கொச்சி தேவசம்போர்டு வரலாற்றில் முதன்முறையாக 7 பட்டியலினத்தோர் உட்பட பிராமணர் அல்லாத 54 பூசாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் இந்த துணிச்சலான நடவடிக்கை அம்மாநில மக்களிடைய பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கேரளாவில் பணியாளர்தேர்வுக்குஇணையானஒஎம்ஆர்தேர்வும், நேர்முகத்தேர்வும்நடத்திபூசாரிபணியிடங்களுக்கானநியமனப்பட்டியலைதேவசம்பணியாளர்தேர்வுவாரியம்தயாரித்தது. ஊழலுக்குஇடமளிக்காததகுதிபட்டியலும், இடஒதுக்கீட்டுபட்டியலும்சரிபார்த்துநியமனபட்டியல்தயாரிக்கப்பட்டதாகதேவசம்அமைச்சர்கடகம்பள்ளிசுரேந்திரன்கூறினார்.

மொத்தம் 70 பூசாரிகளைநியமனம்செய்யபரிந்துரைசெய்யப்பட்டுள்ளது. பிற்பட்டசமூகத்திலிருந்துநியமனபட்டியலில்இடம்பெற்றுள்ள 54 பேரில் 31 பேர்நேரடிதகுதிபட்டியலில்உள்ளவர்களாவர். முன்னேறியசமூகத்திலிருந்து 16 பேர்தகுதிபட்டியலின்படிபூசாரியாகநியமனம்பெறதேர்வாகியுள்ளதாகதேவசம்பணியாளர்தேர்வுவாரியதலைவர்எம்.ராஜகோபாலன்நாயர்அறிவித்தார்.
ஈழவசமூகத்திலிருந்துபூசாரிநியமனபட்டியலில்இடம்பெற்ற34 பேரில் 27 பேர்தகுதிஅடிப்படையில்நியமனம்பெறஉள்ளனர். இதரபிற்பட்டோர் (ஓபிசி) பிரிவிலிருந்து 7 பேரில்இருவரும், தீவரசமூகத்திலிருந்து 4 பேரில்இருவரும்தகுதிஅடிப்படையில்நியமனம்பெறஉள்ளனர்.

இந்துநாடார், விஸ்வகர்மாசமுதாயங்களிலிருந்துதலாஒருவரும், பூசாரியாகநியமனம்பெறதகுதிபெற்றுள்ளனர். இத்தனைஎண்ணிக்கையில்பிராமணரல்லாதோர்பூசாரிகளாகநியமிக்கப்படஉள்ளதும், பட்டியலினத்திலிருந்துஏழுபேர்பூசாரிகளாகநியமிக்கப்படுவதும்கொச்சிதேவசம்போர்டுவரலாற்றில்முதன்முறையாகும்.

தந்திரிமண்டலம், தந்திரிசமாஜம்உள்ளிட்டஅமைப்புகளிலிருந்துபிரபலமானதந்திரிகள்இடம்பெற்றிருந்தகுழுஇந்ததேர்வைநடத்தியது. ஏற்கனவேதிருவிதாங்கூர்தேவசம்போர்டில் 6 தலித்துகள்உட்பட36 பிராமணர்அல்லாதபூசாரிகள்நியமிக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது
