பாஜகவை எதிர்த்து முழக்கமிட்டு கைது செய்துபட்ட சோபியாவுக்கு திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழகபாஜகதலைவர்தமிழிசைசவுந்தரராஜன்சென்னையிலிருதுதூத்துக்குடிசெல்லும்விமானத்தில்நேற்றுபயணம்செய்தார். தூத்துக்குடிவிமானநிலையத்தில்அவரைபார்த்ததும்சோபியாஎன்றஆராய்ச்சி மாணவி பாஜகஒழிகஎனகோஷமிட்டார்.

இதையடுத்து, தமிழிசைக்கும்அந்தபெண்ணுக்கும்வாக்குவாதம்ஏற்பட்டது. அந்தஇளம்பெண்ணுக்குஎதிராகவிமானநிலையஅதிகாரிகளிடம்தமிழிசைசவுந்தரராஜன்புகார்அளித்தார். புகாரின்பேரில்போலீசார்சோபியாவைகைதுசெய்தனர்,

விசாரணையில், தூத்துக்குடியைச்சேர்ந்தமருத்துவரின்மகள்சோபியாஎன்பதும், அவர்கனடாவில்படித்துவருவதும்தெரியவந்தது. இதையடுத்து, சோபியாவைகைதுசெய்தபோலீசார், அவரைநீதிபதிமுன்ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாட்கள்நீதிமன்றகாவலில்அடைக்கநீதிபதிஉத்தரவிட்டார்.
இந்நிலையில், தூத்துக்குடியில்போலீசாரால்கைதுசெய்யப்பட்டசோபியாவுக்குஉடல்நலக்குறைவுஏற்பட்டதைதொடர்ந்துதூத்துக்குடிஅரசுமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.
