ஆந்திர மாநிலத்துக்குள் சிபிஐ தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு வழங்கிய அனுமதியை முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு திரும்பப் பெற்றுள்ளார்.
ஆந்திராவில்சோதனைகள்மற்றும்விசாரணைகளைமேற்கொள்ளவழங்கியஅனுமதியைஅம்மாநிலஅரசுதிரும்பபெற்றது. இந்தஉத்தரவைஅடுத்துசிபிஐஆந்திராஎல்லைக்குள்எந்த ஒருசோதனையும்மேற்கொள்ளமுடியாது, விசாரிக்கவும்முடியாது.

பொதுவாக சிபிஐடெல்லிசிறப்புப்படைபிரிவுசட்டத்தின்கீழ்செயல்பட்டுவருகிறது. அந்த சட்டத்தின்படி, டெல்லியில்மட்டுமேசிபிஐஅதிகாரம்பெற்றது. பிறமாநிலங்களில்நுழையஅம்மாநிலங்களில்ஒருமனதானசம்மதத்தைபெறவேண்டியதுகட்டாயமாகும். இந்நிலையில்ஆந்திராவில்சிபிஐயின்அதிகாரத்தைதடுக்கும்வகையில்ரகசியஉத்தரவைஅம்மாநிலஉள்துறைகொள்கைசெயலாளர்ஏ.ஆர். அனுராதாபிறப்பித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆந்திர அரசு சிபிஐயின்மீதுஎங்களுக்கு நம்பிக்கையுள்ளது. ஆனால்சிபிஐயின்தலைமைஅதிகாரிகளுக்குஎதிரானசமீபத்தியகுற்றச்சாட்டுக்கள்எங்களுடையஒப்புதலைதிரும்பபெறசெய்யும்கட்டாயத்திற்குதள்ளியது.
சிபிஐஒவ்வொருவழக்கிற்கும்அனுமதியைப்பெறவேண்டும் என்றும்,வழக்கறிஞர்கள்மற்றும்சட்டநிபுணர்களுடனானஆலோசனையைஅடுத்தேஇந்நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதுஆந்தி அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரபாபுநாயுடுவின்இந்த நடவடிக்கையைமேற்குவங்கமாநிலமுதலமைச்சர் மம்தாபானர்ஜிவரவேற்றுள்ளார். சிபிஐயைஆந்திராவிற்குபிரவேசிக்கஅனுமதிக்கமாட்டோம்எனசந்திரபாபுநாயுடுசரியானநடவடிக்கையைமேற்கொண்டுள்ளார்.

பாஜகவால் நோட்ஜேஞ்சராகவேண்டுமென்றால்இருக்கலாம், கேம்ஜேஞ்சராகஇருக்கமுடியாதுஎனகுறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மம்தாபானர்ஜிகூறியுள்ளார்
மேற்கு வங்க மாநிலத்துள்ளும் சிபிஐ நுழைய தடை விதித்துள்ளார். இதையடுத்து இந்த இரண்டு மாநிலங்களுக்குள்ளளும் அனுமதி பெற்றுத் தான் விபிஐ விசாரணை நடத்தவோ அல்லது ரெய்டு நடத்தவோ முடியும்.
