திமுக பொதுச் செயலாளரும், அக்கட்சியின் மிக மூத்த தலைவருமான பேராசிரியர் க.அன்பழகனுக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திராவிடமுன்னேற்றகழகத்தின்பொதுச்செயலாளராகபதவிவகித்துவருபவர்பேராசிரியர். அன்பழகன். உடல்நிலைஒத்துழைக்காதகாரணத்தால்கட்சியின்முக்கியகூட்டங்க்ளைதவிரமற்றநிகழ்ச்சிகளில்பங்கேற்காமல்இருந்துவருகிறார்.

இந்நிலையில், நேற்றுஇரவுதிமுகபொதுச்செயலாளர்அன்பழகனுக்குதிடீரெனஉடல்நலக்குறைவுஏற்பட்டது. இதையடுத்து, சென்னைஅண்ணாசாலையில்உள்ளகிரீம்ஸ்ரோடுஅப்போலோமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.

வயது மூப்பு காரணமாக அன்பழகனுக்கு திடீர் உடல்நலக்குறை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல்அறிந்ததிமுகதலைவர்முகஸ்டாலின்மருத்துவமனைக்குநேரில்சென்று, அவரதுஉடல்நிலைகுறித்துகேட்டறிந்தார்.

தமிழர்இனம்குறித்தும்அவர்கள்வாழ்கின்றநிலைகுறித்தும், சுயமரியாதைகுறித்தும்தன்பேச்சுக்களில்அதிகம்குறிப்பிட்டுவலியுறுத்திவந்ததால்இனமானப்பேராசிரியர்என்றுஅன்புடன்அவர்கட்சித்தொண்டர்களாலும், மக்களாலும்அழைக்கப்படுகின்றார்

திமுக கட்சியின்பொதுச்செயலாளராகநீண்டகாலமாககட்சிபணியாற்றிவருபவர்மறைந்த திமுகவின்தலைவர்கருணாநிதியின் மிக நெருங்கிய நண்பர் அன்பழகன் என்பது குறிப்பிடத்தது.