திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இருந்து, மெரினாவில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் வரை அழகிரி அமைதி பேரணி நடத்தி வருகிறார்.

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இருந்து, மெரினாவில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் வரை அழகிரி அமைதி பேரணி நடத்தி வருகிறார். கருணாநிதி நினைவிடத்தில், அழகிரி மரியாதையை செலுத்தி வருகிறார். இந்த அமைதி பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.

அமைதி பேரணி புகைப்படங்கள்...! உள்ளே....