மக்களின் முதல்வர், சிறந்த மனிதாபிமானி என்றெல்லாம் புகழ்ந்துதள்ளி வருகின்றனர். 

சிரித்த முகம், அனைவரையும் அரவணைத்து செல்லும் பக்குவம் ஆகியவற்றை கொண்ட எடப்பாடி பழனிச்சாமி அவரது தொகுதியில் 92 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். எதிர்கட்சித் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் அவர் இன்று தனது 67 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அதாவது, மே-12 1954ல் பிறந்தார். இந்நிலையில் அவரது பிறந்த நாளையொட்டி ட்விட்டரில் #எடப்பாடியார், #HBD_தலைவா என்னும் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள். அதில், எடப்பாடி பழனிசாமியை பலரும் புகழ்ந்து வருகின்றனர். மக்களின் முதல்வர், சிறந்த மனிதாபிமானி என்றெல்லாம் புகழ்ந்துதள்ளி வருகின்றனர். 

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…