நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக 10 ஆண்டுகளுக்கு முன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் விஜயலட்சுமி. அந்த காலகட்டத்தில் தன்னுடன் சீமான் தனிமையில் இருந்த புகைப்படங்களை வெளியிட்டார். அதன்பின் சீமானைப் பற்றி வாய் திறக்காமல் அமைதி காத்து வந்தார் நடிகை விஜயலட்சுமி.

இந்த நிலையில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவில் சிவ லிங்கத்தை தரிசனம் செய்து புகைப்படம் ஒன்றை வெளியிட்ட சீமானுக்கு எதிராக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார் விஜயலட்சுமி. அந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தம்பிகள் நடிகை விஜயலட்சுமியை ஆபாச வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளியிட்டும், பலர் விஜயலட்சுமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கம் போல பொது தளத்தில் பயன்படுத்தும் ஆபாச வார்த்தைகளால் ஒரு பெண் என்று கூட பார்க்காமல் அநாகரிகமாக பேசியுள்ளார்கள்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த விஜயலட்சுமி உங்களுக்கு, உங்கள் அண்ணனுக்கும் வைக்கிறேன் பார் பெரிய ஆப்பு என்று தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளார். அதன்பின் சீமான் அரை நிர்வாணத்தில் தன்னிடம் இருந்த வீடியோக்களில் ஒரு சாம்பிள் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்கள் வைரலானது தொடர்ந்து டுவிட்டரில் பொம்பள பொறுக்கி சீமான் என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. 

தன்னிடம் சீமானின் பல வீடியோக்கள் உள்ளது என்றும் இது சும்மா டிரெய்லர் தான் என சீமானையும் அவரது தம்பிகளை மிரட்டியுள்ளார். இந்த விஷயத்தில் தம்பிகள் அனைவரும் கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என சீமான் பலமுறை எச்சரித்தும் தனது அந்தரங்க வீடியோ வெளியிட காரணமாக இருந்த விஜயலட்சுமியை தொலைபேசியில் திட்டிய நாம் தமிழர் தம்பிகள் யார் யார் என்று கண்டுபிடிக்க தனது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் சீமான். இந்நிலையில் மீண்டும் ஒரு வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி. அதில் சீமான் தனக்கு செய்த துரோகங்களை புட்டுப்புட்டு வைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்:- ஆடையை கழற்ற வைத்த பெண் அமைச்சர்... விறுவிறுத்துப்போன கமல் ஹாசன்... ராதாரவி சொல்லும் பகீர் தகவல்..!