a person asked rajini who are you ?

ஆமா நீங்க யாருங்க? சிகிச்சை பெற்ற இளைஞர் கேட்க வெளிறிய ரஜினி-

 தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ரஜினி.அப்போது மருத்துவமனை சென்ற ரஜினியை, அங்கு சிகிச்சையில் இருத்த ஒருவர், ரஜினியை பார்த்து நீங்க யாருன்னு கேட்க, அவரோ நான் ரஜினி சென்னையில் இருந்து வந்து இருக்கேன் என கூறுகிறார் .... அதற்கு அந்த நபரோ...

ஓ 100 நாள் நாங்க போராடுன போது சென்னை ரொம்ப தூரத்துல இருந்துச்சோ..என்ற கேள்வியை கேட்க ..அந்த இடத்தை விட்டு அப்படியே நகர்ந்துவிட்டார் ரஜினி...