46th anniversery day of admk

அதிமுககட்சியின் 46வதுஆண்டுதினநிகழ்ச்சிஇன்றுகாலைஅக்கட்சியின்தலைமைஅலுவலகத்தில்நடைபெறவுள்ளது. இதே போன்று டி.டி.வி.தினகரன் அணி சார்பிலும் இன்று முதல் அதிமுகவின் 46 ஆவது ஆண்டு விழா, பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுககட்சிஆரம்பித்துஇன்றுடன் 46 ஆண்டுகள்நிறைவடைவதையொட்டி, அதன்ஆண்டுவிழாநிகழ்ச்சிகள்இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணி சார்பில் ராயப்பேட்டையில்உள்ளஅக்கட்சியின்தலைமைஅலுவலகத்தில்இன்றுகாலைநடைபெறவுள்ளன

இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர்எடப்பாடி பழனிசாமி, துணைமுதலமைச்சர்பன்னீர்செல்வம், சட்டமன்றஉறுப்பினர்கள்உள்ளிட்டஅக்கட்சியின்நிர்வாகிகள்பலர்கலந்துகொள்ளஉள்ளனர்

விழாவின்போது, கட்சியின்தலைமைஅலுவலகத்தில்கொடியேற்றுதல்உட்படபல்வேறுநிகழ்ச்சிகள்நடைபெறுவதையொட்டி, ஏராளமானபோலீசார்பாதுகாப்புப்பணிகளில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதே போன்று டி.டி.வி.தினகரன் அணி சார்பில் இன்று முதல் வரும் 27 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் அதிமுக 46 ஆவது ஆண்டு விழாவை சிற்றப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.