18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வழங்கப்படவுள்ளது. நீதிபதி சத்யநாராயணன் தீர்ப்பை வாசிக்கிறார். தமிழக அரசியலில் பெரும பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தீர்ப்பு, பல மாற்றங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர்எடப்பாடிபழனிசாமிக்குஎதிராகஆளுநரிடம்கடிதம்கொடுத்தடிடிவிதினகரன்ஆதரவு 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம்செய்தார்.. இதனைஎதிர்த்துதொடரப்பட்டவழக்கைவிசாரித்தஉயர்நீதிமன்றம் மாறுபட்டதீர்ப்புவழங்கியது. வழக்கைவிசாரித்தஇரண்டுநீதிபதிகள்மாறுபட்டதீர்ப்புகூறியதால் 3-வதுநீதிபதியாகவிமலாநியமிக்கப்பட்டார். ஆனால்அவரைசுப்ரீம்கோர்ட்டுமாற்றிவிட்டுசத்யநாராயணனை 3-வதுநீதிபதியாகநியமித்தது.

இதையடுத்துபுதியநீதிபதிசத்யநாராயணன்கடந்தமாதம்இருதரப்புவழக்கறிஞர்களையும்அழைத்துஅவர்களின்கருத்துக்களைகேட்டறிந்துகடந்தஜூலைமாதம் 23-ம்தேதிவிசாரணையைதொடங்கினார்.

அரசுத்தரப்புவாதம், டிடிவிதினகரன்தரப்புவாதம், தேர்தல்ஆணையம்தரப்புவாதம்முடிவடைந்தநிலையில், சபாநாயகர்தரப்புவழக்கறிஞர்தனதுவாதத்தைஆகஸ்டு 31-ம்தேதிநிறைவுசெய்தார். இத்துடன், அனைத்துதரப்புவாதங்களும்நிறைவடைந்தது. இதையடுத்துவழக்கின்தீர்ப்பைதேதிகுறிப்பிடாமல்ஒத்திவைத்தார்நீதிபதி.

இந்நிலையில், தகுதிநீக்கம்செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள்வழக்கில்இன்றுதீர்ப்புவழங்கப்படும்எனஅறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதுநீதிபதிசத்தியநாராயணன்இன்றுகாலை 10.30 மணிக்குதீர்ப்புவழங்குகிறார். இந்ததீர்ப்புதமிழகஅரசியலில்பெரும்எதிர்பார்ப்பைஏற்படுத்திஉள்ளது.

இந்த தீர்ப்பு எப்படி வந்தாலும் ஆட்சிக்கு பாதிப்பில்லை என எடப்பாடி தரப்பும், தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்தால் முதலமைச்சரை மாற்றுவோம் என தினகரன் தரப்பும் கூறி வருகிறது. இதையடுத்து அடுத்த சில நாட்களுக்கு தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது .
