பெண்ணின் கழுத்தின் பின்புறம்

மேல்நோக்கியபடி கிடக்கும்போதோ, கட்டித் தழுவும் போதோ முதலில் ஒரு பெண்ணின், கழுத்துப் பிடரியின் பின் புறத்தை மென்மையாக வருடவேண்டும். மெதுவான முத்தங்களால் இதழ் பதிக்கும்போது, உணர்ச்சிக் கொந்தளிப்பில் அவள் நாசியிலிருந்து வெளியேறும் மூச்சுக்காற்று தயார் என்பதை உணர்த்தும். ஜப்பானில் பெண்களின் கழுத்துப் பகுதி கவர்ச்சிகரமானதாக கருதப்படுகிறது. அதனால்தான் கழுத்து மூடப்படாத ஆடைகளை விரும்பி அணிகிறார்கள்

கழுத்துப்பட்டை எலும்பு

பெண்ணின் கழுத்துப் பட்டை எலும்பில், காம வேட்கையைத் தூண்டும் உணர்வுகள் உள்ளன. மேலாடையின் பொத்தான்களை கழற்றி, அப்படியே மெதுவாக விரல்களால் நீவிவிட்டால் உணர்வுகள் தூண்டப்படும்.

முதுகின் சிறு பகுதி

உணர்ச்சியை ஏற்படுத்த ஒட்டுமொத்த முதுகையும் தடவிவிட வேண்டியதில்லை முதுகின் பின்புறம் ஒரு சிறு பகுதியே போதும்

முழங்கால்களின் பின்புறம்
பாலியல் உணர்வைத் தூண்டும் முக்கியப் பகுதியாக பெண்களின் முழங்கால்களின் பின்புறம் அமைந்துள்ளது. உணர்ச்சி பொதிந்துள்ள முழங்காலின் மறைவிடத்தை அப்டியே வருடி விடவேண்டும்.

காதுமடல்கள்

பெண்களின் காதுமடல்கள் சிற்றின்ப உணர்ச்சியை ஊட்டக்கூடிய சிறப்பான உறுப்பு காது மடல்களில் முத்தங்களைப் பொழிந்தால் உடல் முழுவதும் உணர்வுகளை தட்டி எழுப்பும் ஆனால் காது மடல்கள் மென்மையானது என்பதால் பலவந்தமான முயற்சில் வேண்டாம்

உள்ளங்கைகள்

பெண்ணின் உள்ளங்கைகளை நன்றாகப் பற்றிக் கொண்டு, அதன் புடைப்புகள் மற்றும் ரேகைகளை லேசாக வருடி விடுங்கள். இரண்டு பேருக்கும் இடையே ஊடல் உருவாகி ஒருவரை ஒருவர் திட்டி தீர்த்துக் கொள்ளும்போது இந்த உபாயம் அகிம்சை வழியில் இடைவெளியைக் குறைக்கும். 

கணுக்கால், விரல்கள்
பெண் மன அழுத்தத்தால் உங்கள் மனைவியோ, காதலியோ பாதிக்கப்பட்டு வேண்டா வெறுப்பாக முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்கும்போது அவள் அணுக்கமாக பயன்படுத்தும் தைலத்தையோ, எண்ணையையோ கணுக்கால்களிலும், விரல்களிலும் தேய்த்து விட்டால் சரணாகதிதான்.

தலைமுடி

கணவன், மனைவியை அன்பால் இணைக்கும் பூட்டு தலைமுடியில் உள்ளதாம் மடியில் தலைசாய வைத்து தலைமுடியை விரல்களால் கோதிவிடுவதோடு கழுத்து எலும்புகளையும் தடவிக் கொடுத்தால் இணக்கம் அதிகரிக்கும்

எப்போது செய்ய வேண்டும்?

வீட்டில் பொழுதை ஏகாந்தமாக ஆக்குவதற்கான ஆர்வம் வேண்டும். மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் அவசரப்பட்டு இறுதி வேட்கையை அடைய முடிவெடுக்கக்கூடாது.