why we need to buy the oil by the dollar?
நாம் எதை எதையோ யோசனை செய்து இருப்போம் அல்லவா..? ஆனால் ஆயில் ஏன் டாலரில் விற்கிறார்கள் தெரியுமா..?
அதனால் யாருக்கு என்ன பயன்..? எந்த நாடு இந்த திட்டம் கொண்டு வந்தது ..? எதற்காக கொண்டு வந்தது ..? எந்த குறிக்கோளுக்காக கொண்டு வந்தது ..?
அமெரிக்கா சரி.. அது என்ன எந்த நாடாக இருந்தாலும் டாலரில் தான் ஆயில் வாங்க வேண்டும் என அக்ரீமென்ட் இருக்கிறது..?
இவை அனைத்திற்கும் பதில் தெரிய வேண்டுமா ...? இந்த வீடியோவை பொறுமையாக பாருங்க...உங்களுக்கான பதில் கிடைத்துவிடும்.
