ஜோதிடத்தை நம்பும் மக்கள்,ராசியான எண் என்ன..? ராசியானகிழமை எது..? ராசியான கலர் எது....?இத்தகு போன்ற பல கேள்விகளுக்கு தனக்குள்ளேயே  பதிலை தேடிக்கொண்டிருப்பார்கள் அல்லவா ..?

அந்த வகையில் மாதத்தில் எந்தெந்த தேதி ராசியான தேதி என்றும்,எந்தெந்த தேதி வொர்க்கவுட் ஆகாத தேதி என பார்க்கலாமா...?