பொதுவாகவே நம் வீட்டில் குபேர பொம்மையை நம் வீட்டில் கண்ணெதிர் படும் படி வைத்து இருப்போம். ஆனால் குபேர பொம்மையை வைபதற்கும் சில வரைமுறைகள் உண்டு.

அதன்படி, 

கிழக்கு திசை வைத்தால் - அதிர்ஷ்டம் வந்து சேரும். அதிலும் சிரித்தவாறு இருக்கும் குபேர பொம்மையை கிழக்கு திசை நோக்கி வைத்தால் குடும்பத்தில் ஒற்றுமை அப்படி இருக்குமாம்.

கிழக்கு திசையில் குபேர பொம்மையை வைக்கும் போது வீட்டில் ஏற்படும் குடும்ப சண்டைகள் தீர்ந்து விடும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். தொடங்கும் தொழில் வெற்றி கிட்டும். 

குபேர பொம்மையை நம் வீட்டில் நமக்கு பிடித்த எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம் ஆனால் கிழக்கு திசையை நோக்கி உள்ளதா என்பதை மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், அதிக வருமானமும் கிடைக்கும் என்பதி ஐதீகம். குபேர பொம்மை சிரித்துக்கொண்டவாறு இருந்தால், நாம் எதிர்கொள்ளும் எந்த பிரச்சனையையும்  நம்பிக்கையாக எதிர்கொள்ள  முடியும்.