What will happen when to kept onion on neck ?

வெங்காயத்தில் உள்ள மருத்துவகுணங்களை பற்றி நம் அனைவருக்குமே தெரியும், அத்தகைய வெங்காயத்தை கழுத்தில் வைப்பதால் ஏற்படும் நன்மை பற்றி தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ரஷ்யாவின் இகோர் எனும் மருத்துவர் தனது ஆராய்ச்சியில் தைராய்டு பிரச்சனையை சரிசெய்வதற்கு வெங்காய சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளார்.

செய்முறை

வெங்காயத்தை இரண்டு பாதியாக துண்டாக்கி, இரவில் பாதி வெங்காயத்தை எடுத்து கழுத்தில் குறிப்பாக தைராய்டு இருக்கும் பகுதியில் மசாஜ் செய்ய வேண்டும்.

பின் பாதத்தில் வெங்காயத்தை வைத்து சாக்ஸை போட்டு கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் கழுத்தை கழுவி காலில் உள்ள வெங்காயத்தை எடுத்துவிட வேண்டும்.

பலன்கள்

இந்த செயல்முறையினால் தைராய்டு பிரச்சனையை குணமாக்கி நமது உடம்பில் உள்ள கிருமிகளை அழித்து, ரத்தம் மற்றும் நம்மை சுற்றியுள்ள காற்றை சுத்திகரிக்க செய்யும்.