we should not do this if we get monthly salary

மாதம் தோறும் சம்பளம் வாங்கும் நாம் ..சம்பளம் வாங்கிய உடன் என்ன செய்ய வேண்டும் ..என்ன செய்ய கூடாது என்பதை இப்போது பார்க்கலாம்...

மாத சம்பளம் கிடைத்த உடன் என்ன செய்ய வேண்டும் என்பதை இதற்கு முன்னதான பதிவில் பார்த்து இருப்பீர்கள்..

தற்போது என்ன செய்யக் கூடாது என்பதை பார்கலாம்..

பொதுவாகவே சம்பளம் நம்முடைய வங்கி கணக்கில் செலுத்தலாம். அல்லது ரொக்க பணமாக பெறுபவர்கள் தினமும் வேலை செய்பவர்கள் அல்லது குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவர்கள் தான் அல்லவா..?

யாராக இருப்பினும் சம்பளம் வாங்கிய உடன் கண்டிப்பாக இந்த இரண்டு விஷயத்திற்காக மட்டும் செலவிட கூடாது.

1. எரி பொருளுக்காக செலவிடுவது ...

ஆன்லைன் பரிவர்த்தனை என்பதால், மிக எளிதில் நம்மால் செலவிட ஒரு கார்டு போதுமானது..பெட்ரோல் பங்கை பார்த்த உடன் நம்முடைய இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் போட வேண்டும் என தோன்றும் அல்லவா.?

ஆனால் மாத சம்பளத்தில் முதல் செலவாக எரிப்பொருளுக்காக செலவிடகூடாது...

2.மது அருந்துதல் சிகரெட் பிடித்தல்....

இதே போன்று மது அருந்துவது சிகரெட் பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள்.... கண்டிப்பாக இது போன்ற செயலுக்கு பணத்தை முதலில் செலவிடக்கூடாது. அவ்வாறு செலவிட்டால் கையில் கண்டிப்பாக பணம் தங்காது.