உங்களுக்கு சவால் ...!!! முடிந்தால் இவரை BLOCK பண்ணுங்களேன் பார்க்கலாம்.....!!!
இன்றைய நிலைமையில் பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் பயன்படுத்தாதவர்கள் நம்மில் யாரும் இல்லை எனலாம்...... அந்த அளவுக்கு மிகவும் பிரபலம் மற்றும் நம்முடைய பயன்பாடும் பேஸ் புக்கில் அதிகம் தான் .....
இத்தகைய சிறப்பு வாய்ந்த பேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர் யார் என உங்களுக்கு தெரியும்.......!
தெரியவில்லை என்றால், Mark Zuckerberg இவர் தான் பேஸ்புக் நிறுவனத்தின், தலைமை நிர்வாக அதிகாரி .....!
32 வயதிலேயே மாபெரும் சாதனை புரிந்த பெருமைக்கு சொந்தக்காரர் மார்க் ஜுகர் பெர்க் ....!!!
மார்க் ஜுகர் பெர்க் பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஒன்றல்ல இரண்டல்ல .......பட்டியல் நீளும்..... அந்த அளவிற்கு பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் இவர்.....!!
இவரை பற்றி ஒரு சுவாரசியமான விஷியம் என்ன வென்றால், நாம் நம் பேஸ்புக் கணக்கில் இணைத்திருக்கும் நண்பர்கள் பட்டியலில் உள்ள எவரை வேண்டுமானாலும் பிளாக் செய்ய முடியும்........
ஆனால், பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Mark Zuckerberg அவர்களை மட்டும் பிளாக் செய்ய முடியுமா என்றால் .......?
முயற்சித்து பாருங்களேன்.......!!!..( முடியாது...)
