we can say single line manthiram to be happy in this world

எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த மந்திரத்தை சொன்னால், தீயது விலகி நன்மை பயக்கும் என சாஸ்திரம் சொல்வதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதாவது, நம்பிக்கை என்பது தான் வாழ்க்கை... நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் மாறுபடும்... ஒரு சிலர் தன் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழ்வார்.

ஒரு சிலர் மற்றவர்களின் பேச்சை கேட்டு நல்லது எது கெட்டது எதுன்னு கூட அறியாதவராய் செயல்படுவர்.

எது எப்படியோ கடைசியில், நிம்மதி இழக்கும் தருவாயில் கடவுளை தேடும் நேரம் வரும்.. அப்போது தான் எப்படியெல்லாம் கடவுளை வழிப்படலாம்,எந்த மந்திரத்தி சொல்லி பூஜிக்கலாம் என நினைக்க தோன்றும்...

கஷ்டம் நீங்கி சந்தோஷமாக வாழ எந்த ராசிக்காரர்கள் எந்தெந்த மந்திரத்தை சொல்ல வேண்டும் என்பதை பார்க்கலாம்.

மேஷம் – ஓம் ஐம் க்லீம் சௌம்

ரிஷபம் – ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

மிதுனம் – ஓம் க்லீம் ஐம் சௌம்

கடகம் – ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

சிம்மம் – ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

கன்னி – ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்

துலாம் – ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்

விருச்சிகம் – ஓம் ஐம் க்லீம் சௌம்

தனுசு – ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்

மகரம் – ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

கும்பம் – ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

மீனம் – ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

இந்த மந்திரத்தை தினம் 108 முறை ஜபித்து வந்தால் சகலவித நன்மைகளும் உண்டாகும் என்பது ஐதீகம்.