we can call other planet aliens through skype



நம்மவர்கள் வெளிநாட்டில் இருந்தால் தான்  பொதுவாகவே  ஸ்கைப் கால் பயன்[படுத்துகிறோம் .  அதாவது ஸ்கைப் மூலம் ,நேரடியாக  வீடியோ கால் பேச முடிகிறது. பெரும்பாலான மக்கள் இதைதான் பயன்படுத்தி வருகின்றனர் .

இந்நிலையில், பிரமிடுகள் மூலம் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ள முடியும் என   நிரூபணம் செய்யப்பட்டுள்ளது

எப்படி சாத்தியம் ?

Bosnia  நாட்டில் உள்ள பிரமிடுகள் குறித்த ஆய்வை சுமார் 7 வருடங்களாக, மருத்துவர் Semir Osmanagich தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. அதாவது பிரமிடுகள் மின்காந்த விட்டங்களை வெளியேற்றும் தன்மை கொண்டதாகவும், அதில் மின்சக்தி  அதிகளவில் உள்ளதாகவும்  தெரிவித்துள்ளார் .

இதை பயன்படுத்தி, வேற்று கிரகத்திற்கு கூட போன் செய்ய முடியுமாம். அதுமட்டுமில்லை  தேவைப்பட்டால் ஸ்கைப் கால் கூட செய்ய முடியும் என ஆச்சர்ய தகவல்  தெரிவித்துள்ளார் .

பிரமீடு குறித்த அதிசயம்

1000 ஆண்டுகளுக்கு முன்பே ஏலியன்கள் தான் பிரமிடுகளை கட்டினார்களாம்

பிரமிடுகளின் அருகில் சென்றால், மனிதர்களின்  ஆற்றல் கூடி ஆன்மீக சக்தி, நுண்ணுணர்வு அதிகரிக்கிறது எனவும் சொல்கிறார் ஆய்வாளர்.