மத்திய பிரதேச மாநிலம் போபால் மற்றும் லக்னோவில் தேர்தல் பணியில் ஈடுப்பட்ட பெண் தேர்தல் பணியாளராக இருக்கும் அழகிய இரண்டு பெண் தேர்தல் அதிகாரிகளில் போட்டோ ஹாட்டான இன்டர்நெட்டை ஜொள்ளுவிட வைக்கும் அளவிற்கு செம்ம வைரலாக ரவுண்டடிக்கிறது.

மத்திய பிரதேச மாநிலம் போபால் தேர்தலில் வேலைபார்த்த பெண்ணின் பெயர் ரீனா திவிவேதி.ஒரு அரசு ஊழியரான இவர், அந்த மாநில பொதுப் பணித்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றுகிறார். இவரது படம்தான் சமூக வலைத்தளங்களில் சக்கைப்போடு போட்டுவருகிறது வைரலாகி விட்டது. 

 உ.பியில் நடந்த 5வது கட்ட வாக்குப் பதிவின்போது லக்னோவில் உள்ள ஒரு பூத்தில் பணியாற்றினார். அதுதொடர்பான புகைப்படங்கள்தான் தற்போது வைரலாகியுள்ளது.

சமூகவலைத்தளங்களில் ஆட்டிப்படைக்கும் வைரல் நாயகி ரீனா திவிவேதியின் புகைப்படத்தை,  அத்தனை பேரும் போட்டி போட்டுக் கொண்டு இவரது படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.  

 மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தேர்தல் பணியில் ஈடுப்பட்ட இந்த பெண் தேர்தல் பணியாளர்  ஜஸ்ட் லைக் தட் என முக்கிய விஐபி வேட்பாளர்களை மறக்கடித்துள்ளார் ரீனா திவிவேதி. 

இதேபோல, போபாலில் கனரா வங்கியில் பணியாற்றும் ஊழியரான யோகேஷ்வரி கோகித், கோவிந்தபுராவில் உள்ள ஐஐடியில் உள்ள வாக்குச்சாவடியில் ,தேர்தல் பணியாளராக நியமிக்கப்பட்டு இருந்த இவர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் செம்ம ஸ்டைலாக நடந்து வந்த புகைப்படம் தான் இன்டர்நெட்டை ஆட்டிப்படைக்கிறது.

இந்த பெண் அணிந்து இருக்கும் வெண் நீல நிற உடை, ஸ்டைலான லுக்   வைரலாகி உள்ளது. கொள்ளை கொள்ளும் அழகிய இந்த பெண், யார் யார்? என அலசி ஆராய்ந்து எப்படியோ தேடி கடைசியில் அவரின் பேஸ்புக் பக்கத்தையே கண்டுபிடித்து ஃபிரண்ட்ஸ் ரெக்கவஸ்ட் கொடுத்து வருகின்றனர்.

இந்த பெண்ணின் உடையும், இவர் தேர்தல் வேலைகளை செய்த விதமும் அங்குள்ள வாக்காளர்களை கவர்ந்துள்ளது. அப்போது சிலர்  இவருடன் செல்பி எடுக்க போட்டி போட்டார்களாம்.  

சோசியல் மீடியாவை தங்களின் அழகால் கட்டிப்போட்ட இவர்கள், வடஇந்தியாவில் உள்ள முன்னணி தொலைக்காட்சி.  

இப்படி ஒரு அழகான பெண் தேர்தல் அதிகாரிகள் இருந்தால் தேர்தலில் வாக்கு பதிவாகும் சதவிகிதம் அதிகரிக்கும் என்பதால், இவரை தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது.