வீடு கட்டும் போது தலைவாசல் இப்படி வையுங்கள்... அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்!!

vasthu style of house
vasthu style of house


வீடு கட்ட வேண்டும் என்ற கனவு உள்ளவர்கள்,தலை வாசலை வைக்கும் பொது சற்று கவனமாக  இருப்பது நல்லது. அதாவது  நம் வீட்டில் நாம் வைக்கும் தலை  வாசலை  பொறுத்து தான் செல்வம் எந்த அளவிற்கு நம் வீட்டில் தங்கும்  என்பதை உணர முடியும்.

சரி இப்பொழுது எந்த திசையில்தலை வாசல் இருந்தால் என்ன நடக்கும்  என்பதை பார்க்கலாம். 

மதன் மேற்கு திசையில்  தலைவாசல் தீய  சக்திகள்  உள்ளே வரும். அதாவது முதல் 3 ஆண்டுகள் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் செல்வ  செழிப்போடு இருக்கலாம். பின்னர் படிப்படியாக பெரும் வீழ்ச்சியை சந்திப்பார்கள் தென்கிழக்கில் தலை வாசல் உடல்நல குறைவு  ஏற்படும்.

இந்த வீட்டில் வசிபவர்களுக்கு அதிக கோபம் , நீதிமன்ற வழக்குகளை சந்திக்க  நேரிடும் தெற்கு பார்த்த  தலைவாசல் இந்த திசையில்  தலைவாசல் வைத்தால், வீட்டில் உள்ள  நேர்மறையான  எண்ணங்களை  சீர்குலைத்து, எதிர்மறை  எண்ணங்களை அதிகப்படுத்தும். இதன் காரணமாக  சண்டை  சச்சரவுகள்  என தொடங்கி நிம்மதி  இழக்க  செய்யும் . இதனை  குறைக்கும் பொருட்டு  அனுமன்  படத்தை  வீட்டின் கதவில்  பொருத்தி வைத்தால்  நல்லது.

 மேற்கு  திசை  நோக்கிய  தலை வாசல் 
‘இந்த திசையில் அமைந்திருந்தால்,  எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க  முடியும் மற்றும்  அதிக திறன்  உள்ளவர்களாகவும் இருப்பர். 

வடமேற்கு  திசையில் தலைவாசல் 

ஆபத்து  எதுவும் பெரிய அளவில் இருக்காது. மேலும்   அரோக்கியமாகவும், செல்வ செழிப்போடு  வாழ  முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி  இருக்கும்.  இதே போன்று  கிழக்கு   வட கிழக்கு  போன்ற திசைகளில்  தலைவாசல்  அமைத்து  வீடு கட்டினால்,  செல்வ செழிப்போடு வாழலாம். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios