Tamil

முட்டை வேகவைத்த தண்ணீரை இனிமேல் கொட்டாதீங்க...

Tamil

செடிகள் பசுமையாக வளரும்

கால்சியம் குறைபாடு இருந்தால் செடிகளின் வேர்கள் மற்றும் இலைகள் சீக்கிரம் சுருங்கிவிடும். இந்த தண்ணீரை ஊற்றினால், செடிகளின் வேர்கள் வலுப்பெற்று, செழிப்பாகவும் பசுமையாகவும் வளரும்.

Image credits: magnific
Tamil

நிறைய பூக்கள், காய்கறிகள்

குறிப்பாக ரோஜா, செம்பருத்தி, காய்கறிச் செடிகளுக்கு இந்தத் தண்ணீர் ஒரு அமிர்தம் மாதிரி. இதை ஊற்றினால், செடிகளில் நிறைய மொட்டுகள் விட்டு, பூக்கள் கொத்துக் கொத்தாகப் பூக்கும்.

Image credits: INSTAGRAM
Tamil

மண்ணின் வளம் பெருகும்

ரசாயன உரங்களுக்குப் பதிலாக இந்த இயற்கையான தண்ணீரைப் பயன்படுத்தினால், மண்ணின் pH அளவு சமநிலையாக இருக்கும். இதனால் மண்ணின் வளம் அதிகரிக்கும்.

Image credits: Getty
Tamil

சரியான பயன்பாட்டு முறை

முட்டை வேகவைத்த தண்ணீரை அப்படியே ஊற்றிவிடாதீர்கள்! அது முழுவதுமாக ஆறிய பிறகு (சாதாரண வெப்பநிலை), செடிகளின் வேர்ப் பகுதியில் ஊற்ற வேண்டும்.

Image credits: Getty
Tamil

கவனத்தில் கொள்க!

முட்டை வேகவைக்கும்போது தண்ணீரில் உப்பு (Salt) சேர்த்திருந்தால், அந்தத் தண்ணீரைச் செடிகளுக்குப் பயன்படுத்தவே கூடாது. உப்பு சேர்க்காத தண்ணீரை மட்டுமே செடிகளுக்கு ஊற்ற வேண்டும்.

Image credits: Getty

இனி உரம் வாங்கவே வேணாம்! செடிகளை செழிப்பாக்க இந்த ஒரு பொருள் போதும்!

Pregnancy Foods: கர்ப்பமாக இருக்கும்போது இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!

Jaggery Storage : வெல்லம் நீர்த்துப் போகாம வருஷம் முழுக்க ஃபிரெஷ்ஷா வச்சுக்க சூப்பர் டிப்ஸ்!

தினமும் காலையில் குடிக்க வேண்டிய 7 ஆரோக்கியமான மூலிகை டீ வகைகள்!