Tamil

மூலிகை டீ வகைகள்

தினமும் காலையில் இந்த மூலிகை டீ வகைகளைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.

Tamil

கெமோமில் டீ

கெமோமில் டீயில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதைக் குடிப்பதால், செரிமானம் மேம்படும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

Image credits: our own
Tamil

பிளாக் டீ

பொதுவாக பலரும் விரும்பி குடிப்பது பிளாக் டீ. இதில் ஏராளமான பைட்டோநியூட்ரியன்ட்கள் உள்ளன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

Image credits: Freepik
Tamil

செம்பருத்தி டீ

செம்பருத்தி டீயில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதை தினமும் குடிப்பது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவும்.

Image credits: Getty
Tamil

லெமன் டீ

லெமன் டீயில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

Image credits: Getty
Tamil

இஞ்சி டீ

இஞ்சி டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் (anti-inflammatory) நிறைந்துள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

Image credits: iSTOCK
Tamil

கிரீன் டீ

கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, குடல் இயக்கத்தைச் சீராக்குவது என பல நன்மைகளைத் தருகிறது.

Image credits: Getty
Tamil

புதினா டீ

புதினா டீயிலும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதை தினமும் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

Image credits: Getty

Dosa Tawa : மொறுமொறு தோசைக்கு எந்த தோசைக்கல் பெஸ்ட்? வாங்க பாக்கலாம்!

Gold Rings : 2 கிராமில் அசத்தலான ஸ்டோன் மோதிரங்கள்! வாங்கி எல்லோரையும் அசத்துங்க!

Vastu Tips: தோல்வியும் ஜெயிக்கணுமா? கிச்சன்ல இருக்குற சீரகம் போதும்!

Rat Control: வீட்டில் எலித் தொல்லையா? விரட்டியடிக்க 6 எளிய வழிகள்!