Tamil

எந்த தவா பெஸ்ட்?

வீட்டில் ஹோட்டல் மாதிரி மொறுமொறு தோசை வரவில்லையா? மாவு மட்டும் காரணமல்ல, நீங்கள் பயன்படுத்தும் தோசைக்கல்லும் மிக முக்கியம்!

Tamil

இரும்பு தோசைக்கல் (Cast Iron Tawa)

இரும்பு தோசைக்கல் வெப்பத்தைச் சமமாகப் பரப்பி தோசையை மொறுமொறுப்பாகத் தரும். பயன்படுத்தப் பயன்படுத்த இதுவே நான்-ஸ்டிக் போல மாறிவிடும்!

Image credits: Pinterest
Tamil

நான்-ஸ்டிக் தவா (Non-Stick Tawa)

புதுசா தோசை சுட பழகுறவங்களுக்கு இது ரொம்ப ஈஸி. குறைவான எண்ணெயே போதும், தோசை கொஞ்சம் கூட ஒட்டாது. ஆனா, இந்த தவாவை கழுவும்போது கீறல் விழாம ரொம்ப கவனமா பார்த்துக்கணும்.
Image credits: Getty
Tamil

ஹார்டு அனோடைஸ்டு தவா (Hard Anodized Tawa)

இது அலுமினியத்தை விட ரொம்ப உறுதியானது, சீக்கிரமாவே சூடாகிடும். இதுல தோசை சுடுறது சுலபம், நீண்ட காலத்துக்கும் உழைக்கும்.
Image credits: amazon
Tamil

கார்பன் ஸ்டீல் தவா (Carbon Steel Tawa)

புரொஃபஷனல் செஃப்கள் பெரும்பாலும் இதைத்தான் பயன்படுத்துவாங்க. இது எடை குறைவா இருந்தாலும், இரும்பு தோசைக்கல் போலவே சூப்பரான ரிசல்ட் கொடுக்கும்.
Image credits: amazon
Tamil

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

தோசை ஊற்றும் முன் கல் அதிக சூடாக இருக்கக் கூடாது; தண்ணீர் தெளித்து சூட்டைக் குறைக்க வேண்டும். கழுவிய பின் ஈரம் துடைத்து எண்ணெய் தடவினால் துரு பிடிக்காது.

Image credits: Getty
Tamil

எதை தேர்ந்தெடுப்பது?

உங்களுக்கு ஆரோக்கியமும் ருசியும் முக்கியம்னா, இரும்பு தோசைக்கல்லை (Cast Iron) வாங்குங்க. குறைவான எண்ணெயில சமைக்கணும்னு நினைச்சா, நான்-ஸ்டிக் தவாதான் உங்க சாய்ஸ்.
Image credits: GEMENI AI

Gold Rings : 2 கிராமில் அசத்தலான ஸ்டோன் மோதிரங்கள்! வாங்கி எல்லோரையும் அசத்துங்க!

Vastu Tips: தோல்வியும் ஜெயிக்கணுமா? கிச்சன்ல இருக்குற சீரகம் போதும்!

Rat Control: வீட்டில் எலித் தொல்லையா? விரட்டியடிக்க 6 எளிய வழிகள்!

Blouse Back Designs : சுண்டி இழுக்கும் ஸ்டைலான பிளவுஸ் பேக் டிசைன்கள்!