மிளகாயில் இவ்வளவு மேட்டர் இருக்கா ..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று..! 

ஆரோக்கியமான உணவு பல இருந்தாலும், சமைப்பதற்கு தேவையான எத்தனையோ பொருட்கள் இருந்தாலும், நமக்கு தெரிந்தது எல்லாம் ஒரு சிலது மட்டுமே... 

அது காய்கறிகளாக இருந்தாலும் சரி... கீரைவகைகளாக இருந்தாலும் சரி... வேர்கிழங்குகளாக  இருந்தாலும் சரி... இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தினந்தோறும் நாம் சமைக்கும் போது பயன்படுத்தக்கூடிய மிளகாய் வகைகளில் எத்தனையோ வகைகள் இருக்கின்றது. நமக்கு தெரியுமா இந்த சுவாரசிய தகவல். ஆனால் நமக்கு தெரிந்தவை எல்லாம் இரண்டே இரண்டு தான்.

பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் கூடுதலாக ஒன்று சொல்லவேண்டுமென்றால் குண்டு மிளகாய் என கூறலாம். ஆனால் இந்த படத்தை பாருங்கள் இதுவரை நமக்கு தெரியாத எத்தனை விதமான மிளகாய் இருக்கின்றது என...

இதிலுள்ள ஒவ்வொரு மிளகாய் வகையிலும் காரத்தை பொருத்து சற்று மாறுபடுகிறது என்று சொல்லலாம். ஒரு சில மிளகாயில் அதிக காரத்தன்மையும் ஒரு சில மிளகாய் சற்று குறைந்த காரத்தன்மையும் கொண்டு உள்ளது. மேலும் எந்தெந்த உணவு சமைக்கும் போது எந்த மிளகாய் பயன்படுத்த வேண்டும் என்பது வரை பல்வேறு சுவாரஸ்ய தகவலும் இந்த பச்சை மிளகாய் மிளகாயில் ஒளிந்திருக்கிறது என தெரிவிக்கின்றனர் உணவு நிபுணர்கள்