try to eat nethili fish atleast once per week

மீன்களில் மிகவும் குறைவான விலையில் கிடைப்பது நெத்திலி மீனும், மத்தி மீனும் தான்.. இதன் விலை குறைவு என்பதற்காக இதன் சுவையில் குறைவு இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள்..

இதய ஆரோக்கியம்: 

நெத்திலி மீன் சாப்பிட்டால் இதய நோய்கள் வராது

இணைப்புத்திசுக்களின் வளர்ச்சிக்கும், தேவையான அளவு ப்ரோடீன் கொடுக்கும்

சரும ஆரோக்கியம்

சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, சருமம் பொலிவோடு இருக்கும்.

பற்கள் மற்றும் எலும்புகள்:

நெத்திலி மீனில் கால்சியம் வளமாக நிறைந்துள்ளது எனவே பற்கள் வலுவாக இருக்கும்

கண் ஆரோக்கியம்

வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால், கண்களுக்கு எந்த விதமான பிரச்னையும் வராது.

நெத்திலி மீன் சாப்பிட்டு வந்தால் எந்த குறைபாடும் இல்லாமல் வாழலாம்.தேவை இல்லாமல் கடையில் இருக்கும் மற்ற சத்து மாவுகள் வேண்டாமே...

உடல் எடை குறையவும், நெத்திலி மீன் வலி வகுக்கும்

அறிவாற்றல் அதிக மாகும்

மூளை வளர்ச்சிக்கும், கெட்ட கொழுப்புகளையும் நீக்கும்

புற்றுநோய் வாய்ப்பு குறைவு

இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கவும் பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும்கூட மீன் உணவு பயன்படுகிறது.

மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வராது.

நெத்திலி மீனில் இவ்வளவு நன்மைகள் இறும் போது வாரம் ஒருமுறையாவது இந்த மீனை சமைத்து சாப்பிட்டு வரலாம்.