tomorrow you should do this and you should not do this

மாலை 6.22 முதல் இரவு 8.42 மணி வரையில் சந்திர கிரகணம்

முக்கியமானது

1.கர்ப்பிணி பெண்கள் வெளியே வர வேண்டாம்- குழந்தையை கதிர் வீச்சு தாக்கும்

2. கிரகணத்தின் போது உணவருந்த வேண்டாம்

3.கிரகணம் முடிந்த பின், வீட்டில் விளக்கேற்றிவிட்டு கோவிலுக்கு சென்று வருவது ஆக சிறந்தது

4.நீர்நிலைகளில் அலைகள் அதிகமாக இருக்கும்,தேவ இல்லாத செயலை செய்ய வேண்டாம்

5.தானம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்வது மிக நல்லது

6. தர்ப்பணம் செய்வது சிறந்த ஒன்று....

150 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் முழு சந்திர கிரகணம் இது என்பதால், முடிந்தவரை,சில முக்கிய விஷயங்களை செய்வது நல்லது 

இதே போன்று, கிரகணம் முடிந்த உடன், வீட்டை சுத்தம் செய்வது நல்லது.

முக்கியமாக கிரகண நேரத்தின் போது எந்த ஒரு வேலையும் செய்யாமல், வீட்டில் அமர்ந்தபடி தியானம் செய்தாலோ அல்லது மந்திரங்கள் ஓதி வந்தாலோ நல்லது