துலாம் ராசி நேயர்களே...!

பொருள் வரவு திருப்தியாக இருக்கும். புதிய புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் ஒப்பந்தங்கள் வந்து சேரும். உங்களுடைய வளர்ச்சி கண்டு நீங்களே பெருமை அடைய கூடிய நாள் இது. 

விருச்சிக ராசி நேயர்களே...!

மிகவும் யோகமான நாள் இது. உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் உங்களுக்கு வந்தடையலாம்.

தனுசு ராசி நேயர்களே...!

முன்னேற்றம் காண்பதற்கு எடுத்த முயற்சியில் வெற்றி அடையும் நாள் இது. வெளிவட்டாரப் பழக்கம் உங்களுக்கு அதிகரிக்கும். தொழில் எதிர்பார்த்தபடி நல்ல லாபம் கிடைக்கும்.

மகர ராசி நேயர்களே...!

உங்களுக்கு செல்வாக்கு மேலோங்கியிருக்கும். செல்லும் இடங்களிலெல்லாம் சிந்தனை சிறப்பாகும். நீங்கள் யாரை பார்க்க வேண்டும் என நினைத்தீர்களோ. அவர்கள் உங்கள் வீட்டிற்கே வந்து உங்களை காணலாம். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

உங்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும். குடும்பத்தில் பெரியவர்கள் அனுசரித்து செல்வது சிறந்தது.

மீனராசி நேயர்களே...!

விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள் இது. வேலைபளு அதிகரிக்கும். திட்டமிட்ட முறையில் மாற்றம் செய்வீர்கள்.நினைத்த காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடும்.