இன்று நீங்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுகின்ற நாள். நீண்ட நாள் ஆசையாக இருந்து வந்த ஒன்றை இன்று பூர்த்தி செய்து கொள்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் அக்கறை தேவை.

துலாம் ராசி நேயர்களே...!

இன்று நீங்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுகின்ற நாள். நீண்ட நாள் ஆசையாக இருந்து வந்த ஒன்றை இன்று பூர்த்தி செய்து கொள்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் அக்கறை தேவை.

விருச்சிக ராசி நேயர்களே..! 

புது எண்ணங்கள் தோன்றும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் நாள் இது. பணவரவு எதிர்பார்த்த மாதிரி அமையும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் அகலும்.

தனுசு ராசி நேயர்களே..!

எதிர்பாராத செலவுகள் வந்தாலும், எதிர்பார்த்து காத்திருந்த இடத்தில் இருந்து பணம் வந்து சேரும். உங்களது பேச்சு திறமையால் பல காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். 

மகர ராசி நேயர்களே..!

கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனை தீரும். பண வரவு திருப்தியாக அமையும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நாள் இது.

கும்ப ராசி நேயர்களே..!

பலநாள் நடைபெற்று வந்த வேலை இன்று முடியும். வெளி உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். பல சிக்கல்களுக்கு காரணம் உங்களுடைய அவசரபுத்தி தான் என்பதை உணரும் நாள் இது.

மீன ராசி நேயர்களே..!

எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டிய நாள் இது. உறவினர்களால் செலவினங்களும் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைத்தாலும் தக்க சமயத்தில் வந்து சேரும்