துலாம் முதல் மீனம் வரை ராசிபலன்..! 

எதிர்ப்புகள் அடங்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். மனைவி வழியில் உங்களுக்கு இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். உங்களுடைய நண்பர்களை சந்திக்க கூடிய சந்தர்ப்ப சூழ்நிலை உருவாகும்.

விருச்சக ராசி நேயர்களே..!

பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டு ஆச்சரியப்படுவீர்கள். வீடு கட்டுவது வாங்குவது குறித்த பல்வேறு விஷயங்களில் திட்டமிடுவீர்கள் புதிய வாகனம் வாங்க ஆர்வம் உண்டாகும்.

தனுசு ராசி நேயர்களே...!

உங்களின் புத்திசாலித்தனத்தால் சாதகமாக செயல்பட்டு பல்வேறு காரியங்களை எளிதாக முடிப்பீர்கள். இன்றைய தினத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

மகர ராசி நேயர்களே..!

பணவரவு எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடிய நாள் இது. நண்பர்கள் சிலரின் சுயரூபத்தை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்வீர்கள். பயணங்களை மேற்கொள்ள நேரிடலாம்.

கும்ப ராசி நேயர்களே...! 

நவீன சாதனங்களை வாங்கும் நாள் இது. நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். திருமண விஷயங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும். 

மீன ராசி நேயர்களே..!

ஒருவித படபடப்பு, பயம், எதையோ இழந்ததைப் போன்ற வெறுமை  அடிக்கடி வந்து செல்லும்.எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது சிறந்தது வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.