துலாம் முதல் மீனம் வரை ராசிபலன்..! 

துலாம் ராசி நேயர்களே...!.

மனதில் பட்டதை பளிச்சென்று போட்டுடைக்கும் நபர் நீங்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்களால் உங்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். காற்றோட்டமான புதிய வீட்டிற்கு குடியேற முயற்சி செய்வீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே.!

சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்கு பிடித்தவர்களுடன் பேசி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு ராசி நேயர்களே...!

அவ்வப்போது பழைய நினைவுகள் உங்களுக்கு வந்து செல்லும். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள்.இவர்களை  பற்றி வருத்தப் படவேண்டாம். வெளிவட்டாரத்தில் உங்களது மரியாதை கூடும். உங்களை நம்பி பல வேலைகளை ஒப்படைப்பார்கள்.

மகர ராசி நேயர்களே...!

குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உடல்நிலை சீராக இருக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்வீர்கள். தூக்கம் இல்லாமல் சில நேரங்களில் பிரமிப்பாய் இருக்கும். கலைப் பொருட்களை வாங்கி மகிழும் நாள்.

கும்ப ராசி நேயர்களே..!

திட்டமிட்ட சில காரியங்களை சிறப்பாக செய்து பாராட்டை பெறுவீர்கள். பிள்ளைகளை அக்கறையுடன் பார்த்துக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீரென வெளியூர் செல்ல நேரிடலாம். மனதில் ஏற்படும் பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். வருமானத்தை உயர்த்த பல ஆலோசனைகள் செய்வீர்கள் பழைய நண்பர்களை சந்திக்கும் ஏற்படலாம்.

மீன ராசி நேயர்களே..!

பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். வருமானத்தை உயர்த்த பல ஆலோசனைகள் செய்வீர்கள் பழைய நண்பர்களை சந்திக்கும் ஏற்படலாம்.