துலாம் ராசி நேயர்களே..!

பயணத்தால் அதிக பலன் கிடைக்கும். தொல்லை தந்த உறவினர்கள் மனம் மாறுவார்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். குழந்தைகள் வழியில் செலவு ஏற்படும். அயல்நாட்டு முயற்சி உதவி தரும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

நண்பர்கள் உங்களுக்கு நல்ல செய்தியை தருவார்கள். வியாபார முன்னேற்றம் காணும். பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். அலைபேசி வழியாக நல்ல செய்தி வந்தடையும்.

தனுசு ராசி நேயர்களே...!

வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்தடைவார்கள். பல புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் யோகம் உங்களுக்கு கிடைக்கும். நம்பிக்கையுடன் இருப்பது நல்லது.

மகர ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு குதூகலமான நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினை தீரும். வியாபாரத்தில் போட்டிகள் அகலும். வீடு கட்டும் பணிக்கு ஆயத்தமாவீர்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. கடன்சுமை அதிகரிக்கலாம். மருத்துவச் செலவும் அதிகரிக்கலாம்.

மீனராசி நேயர்களே..!

செல்வாக்கு அதிகரிக்கும் நாள். நீங்கள் எதை செய்தாலும் நிறைவாக செய்து முடிப்பீர்கள். விலகிச் சென்றவர்கள் உங்களிடம் வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டு.